உங்கள் தலையில் உள்ள வெள்ளை முடி நிரந்தரமாக கருமையாக இந்த ஹேர் டை யூஸ் பண்ணுங்க!!
உங்கள் தலையில் உள்ள வெள்ளை முடி நிரந்தரமாக கருமையாக இந்த ஹேர் டை யூஸ் பண்ணுங்க!! இன்று நரைமுடி பாதிப்பால் பலர் அவதியடைந்து வருகின்றனர்.தலையில் உள்ள வெள்ளை நரையை எந்த ஒரு பக்க விளைவுகள் இன்றி இயற்கையான முறையில் கருமையாக்க இந்த ஹேர் டையை தலைக்கு பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)கரிசாலை 2)மருதாணி 3)அஞ்சனகல் பொடி 4)காபி தூள் 5)தேயிலை தூள் செய்முறை:- அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் … Read more