உங்களுக்கு ஒல்லி குச்சி உடம்பா? அப்போ இந்த பாலை குடித்து உடல் எடையை அதிகரியுங்கள்!!
உங்களுக்கு ஒல்லி குச்சி உடம்பா? அப்போ இந்த பாலை குடித்து உடல் எடையை அதிகரியுங்கள்!! இன்று பெரும்பாலானோர் உடல் எடையை குறைக்க சிரமப்பட்டு கொண்டிருக்கும் நேரத்தில் சிலர் உடல் எடையை கூட்ட முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர்.உடல் ஒல்லியாக இருப்பதினால் பலரின் கேலி கிண்டலுக்கு ஆளாகி வரும் நபர்கள் பாலில் இந்த பொருட்களை கலந்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். தேவையான பொருட்கள்:- 1)வேர்க்கடலை 2)பாதாம் பருப்பு 3)தேன் 4)வாழைப்பழம் 5)பால் செய்முறை:- ஒரு கப் வேர்க்கடலை மற்றும் … Read more