டெங்கு முதல் அனைத்து வைரஸ் காய்ச்சலுக்கும் குட் பாய் சொல்லும் பானம் இது!
டெங்கு முதல் அனைத்து வைரஸ் காய்ச்சலுக்கும் குட் பாய் சொல்லும் பானம் இது! இன்றிய உலகில் நோய் கிருமிகளுக்கு மத்தியில் மனித வாழ்க்கை இயங்கிக் கொண்டிருக்கின்றது. அதிலும் வைரஸ் காய்ச்சல் சாதாரண ஒன்றாக மாறிவிட்டது.இந்த வைரஸ் காய்ச்சல் உயிரை குடிக்க கூடிய ஆபத்து நிறைந்தவை என்பதினால் அதை குணப்படுத்திக் கொள்ள வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுவது நல்லது. கொத்தமல்லி இலை வெற்றிலை புதினா வாழைத்தண்டு கருவேப்பிலை ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அதன் … Read more