முடி உதிர்தல் நிற்க இந்த எண்ணெயை தலைக்கு அப்ளை செய்து வாருங்கள்!! நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும்!!
முடி உதிர்தல் நிற்க இந்த எண்ணெயை தலைக்கு அப்ளை செய்து வாருங்கள்!! நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும்!! முடி உதிர்வை கட்டுப்படுத்தி தலையில் புதிய முடி வளர வைக்க இந்த எண்ணெயை தயாரித்து தலைக்கு அப்ளை செய்து வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)பெரிய நெல்லிக்காய் 2)தேங்காய் எண்ணெய் 3)நல்லெண்ணெய் 4)கருஞ்சீரகம் 5)கறிவேப்பிலை செய்முறை:- பத்து பெரிய நெல்லிக்காயை இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.அதன் பின்னர் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகம் மற்றும் 1/4 கைப்பிடி அளவு கறிவேப்பிலையை வாணலியில் … Read more