கருப்பான முகம் பொலிவாக வேண்டுமா? அப்போ இந்த பேஸ் பேக்கை அவசியம் பயன்படுத்துங்கள்..!!
கருப்பான முகம் பொலிவாக வேண்டுமா? அப்போ இந்த பேஸ் பேக்கை அவசியம் பயன்படுத்துங்கள்..!! நம்மில் பலரது முகம் கருப்பாகவும், பொலிவிழந்தும் காணப்படுகிறது. இது நம் அழகை கெடுக்கும் வகையில் இருப்பதினால் அவற்றை எவ்வாறு சரி செய்வதென்று தெரியாமல் ரசாயனம் கலந்த கண்ட பொருட்களை வாங்கி முகத்தில் அப்ளை செய்கிறோம். இதனால் பக்க விளைவுகளை சந்தித்து இருந்த கொஞ்ச நஞ்ச அழகையும் கெடுத்து கொள்கிறோம். இந்நிலையில் இயற்கையான பொருட்களை வைத்து பொலிவிழந்த முகத்தை அதிக பொலிவாக மற்ற இந்த … Read more