தெரிந்து கொள்ளுங்கள்.. உடலுக்கு தேவையான 10 பாட்டி வைத்திய குறிப்புகள்..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. உடலுக்கு தேவையான 10 பாட்டி வைத்திய குறிப்புகள்..!! 1)உலர் அத்திப் பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். 2)சுடுநீரில் சிறிது விளக்கெண்ணெய், சோம்பு மற்றும் எலுமிச்சை சாறு செய்து அருந்தினால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். 3)வாழைப்பூ வேக வைத்த நீரை அருந்தி வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேறி விடும். 4)கருப்பு உலர் திராட்சையை நீரில் ஊறவைத்து அருந்தி வந்தால் இளம் வயது மாரடைப்பு பிரச்சனைகள் … Read more