தெரிந்து கொள்ளுங்கள்.. உடலுக்கு தேவையான 10 பாட்டி வைத்திய குறிப்புகள்..!!

0
221
#image_title

தெரிந்து கொள்ளுங்கள்.. உடலுக்கு தேவையான 10 பாட்டி வைத்திய குறிப்புகள்..!!

1)உலர் அத்திப் பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

2)சுடுநீரில் சிறிது விளக்கெண்ணெய், சோம்பு மற்றும் எலுமிச்சை சாறு செய்து அருந்தினால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

3)வாழைப்பூ வேக வைத்த நீரை அருந்தி வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேறி விடும்.

4)கருப்பு உலர் திராட்சையை நீரில் ஊறவைத்து அருந்தி வந்தால் இளம் வயது மாரடைப்பு பிரச்சனைகள் ஏற்படாது.

5)தேங்காய் எண்ணெயில் சிறிது சூடம் சேர்த்து காய்ச்சி வெதுவெதுமான சூட்டில் இருக்கும் பொழுது மார்பில் நடவினால் நெஞ்சு சளி பிரச்சனை தீரும்.

6)கொத்து அவரைக்காயை ஜூஸ் செய்து எலுமிச்சை மற்றும் தேன் கலந்து அருந்தி வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.

7)தேங்காய் பாலில் வெந்தயத் தூள் மற்றும் சீரகத் தூள் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் அல்சர் பாதிப்பு நீங்கும்.

8)தினமும் பூண்டு தேநீர் அருந்தி வந்தால் செரிமானப் பிரச்சனை நீங்கும்.

9)கீழாநெல்லியை அரைத்து பாலில் கலந்து அருந்தினால் மஞ்சள் காமாலை நோய் நீங்கும்.

10)வெள்ளாட்டு பாலில் சிறிதளவு நெருஞ்சி பொடி மற்றும் தேன் கலந்து அருந்தி வந்தால் ஆண்மை குறைபாடு நீங்கும்.