உரை மோர் இல்லாமல்.. கமகம கெட்டி தயிர் செய்யலாம்!
உரை மோர் இல்லாமல்.. கமகம கெட்டி தயிர் செய்யலாம்! தயிர் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த பொருள். குளிர்ச்சி தன்மை கொண்ட இந்த தயிர் அல்சர், வாய்ப்புண், குடல் புண், உடல் உஷ்ணம், பொடுகு உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்கின்றது. இந்த உரை மோர் இல்லாமல் பாலில் தயிர் போடுவது குறித்த சிம்பிள் ட்ரிக்ஸ் இதோ… தேவையான பொருட்கள்… *பால் *பச்சை மிளகாய் செய்முறை… அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கப் பால் ஊற்றி … Read more