பிரபுதேவாவின் மகள் பெயர் நயன்தார!! வெளியான அதிர்ச்சி தகவல்!!
பிரபுதேவாவின் மகள் பெயர் நயன்தார!! வெளியான அதிர்ச்சி தகவல்!! பிரபுதேவா தன் மகளுக்கு நயன்தார என்று பெயர் வைத்ததாக வெளியான தகவல் தீயாக சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.கொரோன காலக்கட்டத்தில் பிரபுதேவாவுக்கும் டாக்டர் ஹிமானிக்கும் ரகசியமாக திருமணம் நடந்தது. அதன் பிறகு கர்ப்பமாக இருந்த ஹிமானிக்கு பெண் குழந்தை பிறந்தது.பிரபுதேவா 50 வயதில் தந்தையாகி இருக்கிறார் என்று பலரால் பேசப்பட்டு வருகிறது. பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பது குறித்த தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது. பிரபுதேவா தன் மகளுக்கு … Read more