இனி இந்த இரண்டு மாவட்ட ரேஷன் அட்டை தாரர்களுக்கு அரிசி கிடையாது! அரசாங்கம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Need to change something on the family card? Use tomorrow as the last day!

இனி இந்த இரண்டு மாவட்ட ரேஷன் அட்டை தாரர்களுக்கு அரிசி கிடையாது! அரசாங்கம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! இப்போது ரேஷன் கடைகள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டது. தமிழ்நாட்டில் ராகி அதிகம் விளையும் பகுதியாக  தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்கள் ஆகும் . அதனால் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒரு புதிய திட்டமானது அமல் படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் ஒரு மாதத்திற்கு ராகியின் தேவை அதிகரித்துள்ளது.   மாதம்தோறும் 1,360 … Read more

பச்சை மறைந்து வெள்ளை நிறமாக காட்சியளிக்கும் புல்வெளிகள்! காட்டுத்தீ ஏற்படும் அபாயம்!! காரணம் என்ன?

பச்சை மறைந்து வெள்ளை நிறமாக காட்சியளிக்கும் புல்வெளிகள்! காட்டுத்தீ ஏற்படும் அபாயம்!! காரணம் என்ன?

பச்சை மறைந்து வெள்ளை நிறமாக காட்சியளிக்கும் புல்வெளிகள்! காட்டுத்தீ ஏற்படும் அபாயம்!! காரணம் என்ன? நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர் மாத இறுதியில் பனிக்காலம் தொடங்கி, நவம்பர் மாதம் உறைபனி சீசன் நிலவி வருவது வழக்கம். நவம்பர் முதல் மார்ச் மாதம் முதல் வாரம் வரையில் இதன் தாக்கம் இருக்கும் என சொல்லப்படுகிறது. நடப்பு வருடத்தில் நீடித்த வடகிழக்கு பருவ மழையின் காரணமாகவும் மற்றும் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாகவும் உறைபனி சீசன் தாமதம் ஆனது. இதனால் … Read more

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு..இந்த மாவட்டங்களில் கனமழை- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!!

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு..இந்த மாவட்டங்களில் கனமழை- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் நீலகிரி மற்றும் கோவையில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு வானிலை ஆய்வு மைய அலுவலகத்தில் செய்தியாளர்களை வானிலை மைய இயக்குனர் புவியரசன் சந்தித்தார். அப்போது பேசிய அவர் வரும் செவ்வாய்க்கிழமை செங்கல்பட்டு, விழுப்புரம், மதுரை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் … Read more