அரசு பள்ளி  மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி! உடனே விண்ணப்பியுங்கள்!

Free NEET Coaching for Govt School Students! Apply now!

அரசு பள்ளி  மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி! உடனே விண்ணப்பியுங்கள்! பொது மருத்துவம்  பல் மருத்துவம் துறையில் அரசு கல்லூரிகளில் சேர, நுழைவுத்தேர்வாக நீட் உள்ளது.இது இந்திய அளவில் நடத்தப்பட்டு வருகிறத.அன்புமணி ராமதாஸ் நீட் தேர்வை பற்றி தமிழக அரசிடம் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.அதில்,தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மூன்று ஆண்டுகள் நீட் பயிற்சி பெரும் நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 14 நாட்கள் மட்டுமே தமிழக அரசு பயிற்சி நடத்துவது போதுமானதா என்று கேள்வி எழுப்பியது … Read more

அரசு பள்ளிகளில் இனி நீட் பயிற்சி கிடையாது? தவிப்பில் மாணவர்கள்!

no-more-neet-coaching-in-government-schools-students-in-distress

அரசு பள்ளிகளில் இனி நீட் பயிற்சி கிடையாது? தவிப்பில் மாணவர்கள்! கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர மாணவர்கள் நீட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.இதனால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களால் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது என்பது பெரும் சவாலாக இருந்தது.அப்போது தமிழக அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.அந்த உத்தரவில் மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதன்மூலம் கடந்த மூன்று … Read more

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் கவனத்திற்கு! இவர்களின் கலந்தாய்வு முடிவுகள் இன்று வெளியீடு!

Attention NEET passers! The results of their consultation are published today!

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் கவனத்திற்கு! இவர்களின் கலந்தாய்வு முடிவுகள் இன்று வெளியீடு! தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மருத்துவ படிப்பிற்கு சேர்வதற்கு நீட் தேர்வு என்பது கட்டாயமாக்கப்பட்டது.கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக நீட் தேர்வு நடைபெறவில்லை அதனையடுத்து நடப்பாண்டில் தான் கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் எராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.அதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளிவந்தது.இந்நிலையில் தமிழகத்தில் … Read more

நீட் தேர்வுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு! மூன்று மாதங்களுக்கு ஒத்திவைப்பு!

Writ petition filed against NEET exam! Postponed for three months!

நீட் தேர்வுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு! மூன்று மாதங்களுக்கு ஒத்திவைப்பு! நீட் தேர்வு கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழக அரசு கடந்த 2020ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்நிலையில் தற்போது அந்த மனுவில் சில திருத்தங்கள மேற்கொள்ளப்பட்டு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.மேலும் அந்த மனுவில் மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்தால் கிராமப்புற மாணவர்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த புள்ளி … Read more

நீட் தேர்வுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு! இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!

Writ petition filed against NEET exam! Hearing in the Supreme Court today!

நீட் தேர்வுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு! இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை! மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு என்பது கட்டாயமாக்கப்பட்டது.அந்தவகையில் நடப்பாண்டில் நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17 ஆம் தேதி நடத்தப்பட்டது.அதனுடைய முடிவுகள் கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி வெளியிடப்பட்டது.நீட் தேர்வு கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழக அரசு கடந்த 2020ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்நிலையில் தற்போது அந்த மனுவில் சில திருத்தங்கள் … Read more

அன்பில் மகேஷ்: நீட் தேர்வு குறித்த முக்கிய தகவல்!! மாணவர்களுக்கு  மிகவும் பயனுள்ள திட்டம்!!

Anbil Mahesh: Important Information about NEET Exam!! It will be useful for students!!

அன்பில் மகேஷ்: நீட் தேர்வு குறித்த முக்கிய தகவல்!! மாணவர்களுக்கு  மிகவும் பயனுள்ள திட்டம்!! திமுக கூறியிருந்த அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தெரிவித்தனர். ஆனால் தற்பொழுது வரை நீட் தேர்வு விலக்கு அளிக்க முடியவில்லை. இது குறித்து பல முறை மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவித பயனளிக்கவில்லை. அதற்கு மாறாக நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்பட்டு தான் வருகிறது. பலருக்கும் திமுக கண்துடைப்பு நாடகம் ஆடுகிறதா … Read more

மருத்துவ படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு குறித்து முக்கிய தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு!!

Important Information about Online Application Registration for Medical Courses! Attention students

மருத்துவ படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு குறித்து முக்கிய தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு!! நீட் தேர்வு குறித்து தமிழகத்தில் பல எதிர்ப்புகள் இருந்து தான் வருகிறது. இருப்பினும் ஆண்டுதோறும் தவறாமல் அத்தேர்வு நடைபெறுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் நீட் தேர்வு நடைபெற்றது. அதன் முடிவுகளும் வெளிவந்தது. வழக்கம் போல இந்த முறையும் பல உயிரிழப்புகளை சந்திக்க நேரிட்டது.நீட் தேர்வு முடிவடைந்த நிலையில் மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது. நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர் … Read more

நீட் தேர்வில் குளறுபடி மாணவி அளித்த  மனு! உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

A petition given by a student who made a mistake in the NEET exam! Action order of the High Court!

நீட் தேர்வில் குளறுபடி மாணவி அளித்த  மனு! உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வானது முக்கியமான ஒன்றாக உள்ளது.அந்த நீட் தேர்வானது நாடு முழுவதும் கடந்த ஜூலை 17  ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வு மாதிரி விடைகள்  ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியிடப்பட்டது.தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியிடப்பட்டது. மேலும் விடைத்தாள்கள் மாணவர்களுக்கு அனுப்பப்பட்டது. அப்போது வேளச்சேரியைச் சேர்ந்த பவமிர்த்தினி என்ற  மாணவி தனது விடைத்தாள்கள் மாறி … Read more

இந்த படிப்பில் சேர்வதற்கு ஆன்லைனில் விண்ணபிக்க இன்றே கடைசி நாள்! மருத்துவ கல்வி இயக்கம் வெளியிட்ட அறிவிப்பு!

Today is the last day to apply online for admission to this course! Announcement issued by the Medical Education Movement!

இந்த படிப்பில் சேர்வதற்கு ஆன்லைனில் விண்ணபிக்க இன்றே கடைசி நாள்! மருத்துவ கல்வி இயக்கம் வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேர்வதற்காக மாணவர்களுக்கு நீட் தேர்வு நடத்தப்படுகின்றது. நீட் தேர்வானது கடந்த ஜூலை மாதம் 17 ஆம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5.20 வரை நடந்தது.அதற்கான முடிவுகள் கடந்த மாதம் 7 ஆம் தேதி வெளியானது. இந்நிலையில் மருத்துவ படிப்பிற்கு நடத்தப்படும்  நீட் தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தான் … Read more

மீம் கிரியேட்டர்களுக்கு தீனி போட்ட அமர் பிரசாத்! இணையத்தில் வைரலாகும் சிக்னல் வீடியோ

Amar Prasad fed the meme creators! Signal video going viral on the internet!

மீம் கிரியேட்டர்களுக்கு தீனி போட்ட அமர் பிரசாத்! இணையத்தில் வைரலாகும் சிக்னல் வீடியோ! தமிழகத்தில் பலர் நீட் தேர்வு வேண்டாம் என்று எதிர்த்து வருகின்றனர். அதற்கெல்லாம் ஒரே காரணம் மாணவர்களின் மருத்துவ கனவிற்கு தடையாக இருக்கும் இந்த நீட் நுழைவு  தேர்வு தான். ஏனென்றால் இத்தேர்வில் தோல்வியடைந்து விட்டால் மாணவர்கள் அதனை ஏற்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். வெளியிடங்களில் இந்த தேர்வு எழுதுவதற்கு ஸ்பெஷல் வகுப்புகள் எடுக்து வருகின்றனர். மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் … Read more