நீட் தேர்விற்கு பெரும்பாலானவர்களின் எதிர்ப்பு! தகவல் அளித்த ஏ.கே.ராஜன்!

Most people oppose NEET selection! AK Rajan provided the information!

நீட் தேர்விற்கு பெரும்பாலானவர்களின் எதிர்ப்பு! தகவல் அளித்த ஏ.கே.ராஜன்! தமிழகத்தில் நீட் தேர்வுக்கு ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு இருந்து வந்த நிலையில், திமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் நீட் தேர்வு முறையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடக்க கூடாது என்று வலியுறுத்தி வந்தன. மேலும் திமுக தனது தேர்தல் அறிக்கையின் போது நாங்கள் ஆட்சி அமைத்ததும் இந்த தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்றும் அறிவித்து இருந்தது. தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற … Read more

165 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கை! நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா?

165-page dissertation! Will the NEET exam be canceled?

165 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கை! நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா? மாணவர்களின் மருத்துவ கனவிற்கு முற்றுப்புள்ளி வைப்பதே இந்த நீட் தேர்வு தான்.இரு மாதங்களுக்கு முன்பு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.இந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக மக்களிடம் ஓட்டுகளை கவர்வதற்கு பல அறிக்கைகளை வெளியிட்டது.அந்த அறிக்கைகளில் ஒன்றுதான் நீட் தேர்வு ரத்து செய்யப்படுவது.தற்போது 170 க்கும் மேல் தொகுதிகளில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. அவ்வாறு திமுக ஆட்சி அமைத்தும் கூறிய இந்த அறிக்கை … Read more

பிரதமருடைய ஜாக்பாட் ஆப்பர்! இனி நீட் தேர்வுக்கு பை பை!

Prime Minister's Jackpot Offer! Bye bye for the NEED exam anymore!

பிரதமருடைய ஜாக்பாட் ஆப்பர்! இனி நீட் தேர்வுக்கு பை பை! சில மாதம் முன் அதிக அளவு கொரோனா தொற்று காரணமாக சிபிஸ்இ பயிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகளை ரத்து செய்தும் தள்ளியும் வைத்தனர்.தற்போது நமது பாடத்திட்டத்தின் படி மருத்துவ படிப்பு படிக்க நினைக்கும் மாணவர்கள் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசு மருத்துவ கல்லூரியில் படிக்க முடியும் என்ற விதிமுறையை கொண்டு வந்தனர்.வருடம் வருடம் இந்த நீட் தேர்விற்கு … Read more

நீட் தேர்வில் வந்த அதிரடி திருப்பம்! மகிழ்ச்சியில் மாணவர்கள்!

Action twist that came in the NEED exam! Happy students!

நீட் தேர்வில் வந்த அதிரடி திருப்பம்! மகிழ்ச்சியில் மாணவர்கள்! 2016 ஆம் ஆண்டு மே 24-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் ஒப்புதல் பெற்று அவசர சட்டம் நீட் தேர்வுக்கு கொண்டுவரப்பட்டது.அதைத் தொடர்ந்து நிரந்தரமாக நீட் தேர்வு நடத்துவதற்கான பிறப்பிதல் 19,ஜூலை 2016 ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் 2017-2018 முதல் நீட் தேர்வு நடத்தப்பட்டது.இதில் 9,154 நீட் தேர்வு எழுதினர்.அவற்றில் 1,337 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர் .ஒவ்வொரு ஆண்டும் குறைந்த அளவே ஆன மாணவர்கள் … Read more

இவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் தொடக்கம்..! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் இன்று முதல் ஆன்லைனில் தொடங்குகிறது. தமிழகத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் நீட் நுழைவுத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதையடுத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் இலவசமாக நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக Speed … Read more

நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மீண்டும் பயிற்சி – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

பன்னிரண்டாம் வகுப்பு  படித்தபிறகு, நீட் தேர்வு எழுதி, அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகள் படிக்க அனுமதி அளிக்கப்படும். அவ்வாறு நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் பலர் வெற்றி பெற்றுள்ளனர். தமிழகத்தில் நீட் தேர்வு எழுதி தோல்வி பெற்ற மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் மூலம் நீட் தேர்விற்கான பயிற்சிகள் அளிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதனால் அரசு பள்ளி மாணவர்கள் எந்த விதத்தயக்கமும் இன்றி மீண்டும் நீட் தேர்வை … Read more

குட் நியூஸ்..!! அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு வழங்க முடிவு..! அதிரடியான அறிவிப்பு!

புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல் அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்பில் சேருவதற்காக நடத்தப்படும் நீட் தேர்வால், அரசு பள்ளி மாணவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த தேர்வை எதிர்கொள்ள பயந்து பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த தேர்வுக்கு எதிராக பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்தத் தேர்வுக்கு … Read more

மாணவர்களே உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு!

மத்திய அரசு நடத்தி வரும் நீட் தேர்வினால் மாணவர்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் சரியாக படிக்க முடியாமல் அதற்கான பயிற்சிகள் இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள். அனைத்து அரசியல் கட்சிகளும் சரி, பொதுமக்களும் சரி எதிர்ப்பு தெரிவித்தாலும் இந்த நீட் தேர்வு முக்கியமாக கருதப்படுவதால் அதை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். தமிழக அரசு அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற பல்வேறு திட்டங்களை செயல் முறை படுத்தி வருகிறது. பயிற்சி பள்ளியில் இருந்து … Read more

திமுக போராட்டம் தொடரும் – ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்த வழக்கில், தங்களது முழு ஆதரவை அதிமுகவுக்கு அளிப்பதாக திமுக கட்சித் தலைவர்  ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தார்.  அதன்பின் அதிமுக மத்திய அரசோடு இணைந்து இரட்டை வேடமிட்டு நடித்து வருவதாக குற்றம்சாட்டினார். மத்திய அரசிடம் உறுதியாக பேசுவதற்கு அதிமுக அரசு பயப்படுகிறதா என்றும் கேள்வி எழுப்பினார்.  அதைத்தொடர்ந்து தற்போது அரசு மாணவனுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு தர வலியுறுத்தி திமுக கட்சி சார்பில் … Read more

ஆளுநரை இன்று சந்திக்கிறார் தமிழக முதலமைச்சர்!

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பிற்கான  உள்ஒதுக்கீடு, வழங்கும் படி அனைத்து தரப்பிலும் கோரிக்கை எழுப்பப் பட்டிருந்தது. அதையடுத்து அனைத்து கட்சி சார்பிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.  தற்போது நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் இன்னும் சில தினங்களில் கவுன்சிலிங் தொடங்க இருக்கிறது. நடப்பாண்டிலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றமும் வலியுறுத்தி உள்ளது குறிப்பிடதக்கது.   ஆனால் ஆளுநர் இதுவரை … Read more