நீட் தேர்வு குறித்து தேசிய தேர்வு முகாமை வெளியிட்ட அறிக்கை

அடுத்த மாதம் 13ம் தேதி நடைபெறவிருந்த நீட் தேர்வை ஒத்தி வைக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் ,தேசிய தேர்வு முகமை சார்பில் பதில் மனு தற்போது அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் நடக்கவிருந்த நீட்தேர்வு ஒத்திவைக்கப்பட்ட மே மாதம் நடக்க இருந்தது.அப்பொழுது தேர்வு எழுதும் மையம் பிற மாவட்டங்களில் இருந்தால் மாற்றி அமைக்கும் முறையை அப்பொழுது கொண்டு வந்து, மே மாதம் 15-ம் தேதி நடக்க ஆயத்தமானது.ஆனால் மே மாதம் கொரோனா தொற்று … Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜெயலலிதா வழங்கிய சலுகையை மீண்டும் வழங்க கோரிக்கை

Edappadi Palanisamy-News4 Tamil Online Tamil News

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜெயலலிதா வழங்கிய சலுகையை மீண்டும் வழங்க கோரிக்கை

NEET, JEE தேர்வுகள் தேதி அறிவிப்பு

NEET, JEE தேர்வுகள் தேதி அறிவிப்பு கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், ஐ.ஐ.டி. என்.ஐ.டி. மற்றும் மத்திய அரசின் நிதி உதவி பெறும் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கான ஜே.இ.இ. (மெயின்) நுழைவுத்தேர்வும், மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான ‘NEET’ நுழைவுத்தேர்வும் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. அதற்க்கு தாங்கள் தயாராகும் பொருட்டு, தேர்வுகள் எப்போது நடத்தப்படும்? என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே இருந்து வந்தது. இந்த நிலையில், ஜே.இ.இ. (மெயின்) மற்றும் ‘NEET’ … Read more

கொரோனா எதிரொலி: நீட் தேர்வுகள் ஒத்திவைப்பு! -மத்திய அரசு

கொரோனா எதிரொலி: நீட் தேர்வுகள் ஒத்திவைப்பு! -மத்திய அரசு கொரோன வைரஸ் பாதிப்பினால் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வுகளை ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் இந்தியாவும் தொடர்ந்து பாதித்து வருகிறுது. இதுவரை இந்தியாவில் மட்டும் 724 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகளின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பின் காரமாண தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள காரணத்தால் பாண்டிச்சேரி மற்றும் தமிழகத்தில் 1 முதல் … Read more

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் உள் இட ஒதுக்கீடு – புதிய சட்டம் கொண்டுவரப் போவதாக முதல்வர் அறிவிப்பு.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் உள் இட ஒதுக்கீடு – புதிய சட்டம் கொண்டுவரப் போவதாக முதல்வர் அறிவிப்பு. இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு நீட் தேர்வு அவசியம் என மத்திய அரசு அறிவித்து அதன்படி தேர்வு நடத்தியே மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளிகளில் இடம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறை கிராமப்புற மாணவர்களை குறிப்பாக அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை பொய்யாக்கும் செயலாக பலராலும் பார்க்கப்பட்டது. இதனை அடுத்து தமிழக அரசு சட்டப்பேரவையில் நீட் … Read more

நீட் நுழைவுத்தேர்வு எப்போது?

நீட் நுழைவுத்தேர்வு எப்போது? இளநிலை மருத்துவ படிப்புக்கு சேருவதற்கான நீட் (National Eligibility cum Entrance Test)எனப்படும் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் இன்று மாலை4மணியிலிருந்து விநியோகிக்கப்படுகின்றன. விண்ணப்பங்களை https://ntaneet.nic.in என்ற இணைய முகவரியில் பெற்றுக்கொள்ளலாம். இளநிலை மருத்துவ படிப்பு களான எம்பிபிஎஸ் பிடிஎஸ் பி ஹெச் எம் எஸ் ஆயுர்வேதா சித்தா போன்ற மருத்துவ படிப்புகளுக்கு சேர்வதற்கான நீட் என்னும் நுழைவுத்தேர்வு மத்திய அரசால் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது அதற்கான விண்ணப்பங்கள் இன்று மாலை 4 மணிமுதல் … Read more

நீட் அனிதாவுக்காக முக ஸ்டாலின் கொடுத்தனுப்பிய விலைமதிப்பில்லா பரிசுகள்!

நீட் அனிதாவுக்காக முக ஸ்டாலின் கொடுத்தனுப்பிய விலைமதிப்பில்லா பரிசுகள்! பிளஸ் 2 தேர்வில் 1100 மதிப்பெண்கள் எடுத்திருந்தும் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மருத்துவம் படிக்க முடியாத விரக்தியில் கடந்த 2017ஆம் ஆண்டு அரியலூரை சேர்ந்த அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அனிதாவின் இல்லத்திற்கு நேற்று சென்ற திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அவருடைய குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறியதோடு திமுக தலைவர் முக ஸ்டாலின் … Read more