ஒரு பக்கம் ரசிகர்கள் மோதல் ! மறுபக்கம் விஜய்யின் வாழ்த்து

ஒரு பக்கம் ரசிகர்கள் மோதல் ! மறுபக்கம் விஜய்யின் வாழ்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ரஜினியின் 169 வது படம் ‘ஜெயிலர்’.இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் ரஜினியை தவிர்த்து ரம்யா கிருஷ்ணன்,விநாயகன்,வசந்த் ரவி,மோகன்லால்,சுனில்,சிவராஜ் குமார்,தமன்னா,யோகிபாபு,ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.தற்பொழுது உலகம் முழுவதும் 4000க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது.சூப்பர் … Read more

இன்று ஜெயிலர் திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ்… அதிகாரப்பூர்வமாக அறிவித்த சன்பிக்சர்ஸ் நிறுவனம்!!

இன்று ஜெயிலர் திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ்… அதிகாரப்பூர்வமாக அறிவித்த சன்பிக்சர்ஸ் நிறுவனம்…   நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்தின் டிரெய்லர் இன்று(ஆகஸ்ட்2) வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.   இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் மோகன்லால், சிவராஜ் குமார், சுனில், தமன்னா, ஜேக்கி ஷெருப், யோகி பாபு, வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன் ஆகியோர் … Read more

பீஸ்ட் படத்தின் புதிய வெளியீடு! ஐந்து மொழிகளில் வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!!

பீஸ்ட் படத்தின் புதிய வெளியீடு! ஐந்து மொழிகளில் வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!! மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்து, பட வெளியீட்டிற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 13-ம் தேதி … Read more

அதிக விலைக்கு விற்கப்பட்ட ‘பீஸ்ட்’ படத்தின் திரையரங்க விநியோக உரிமை!

அதிக விலைக்கு விற்கப்பட்ட ‘பீஸ்ட்’ படத்தின் திரையரங்க விநியோக உரிமை! மாஸ்டர் படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் தற்போது நடித்து முடித்து விரைவில் திரைக்கு வர காத்திருக்கும் படம் ‘பீஸ்ட்’. கதாநாயகியாக பூஜா ஹெக்டே, வில்லன் கதாபாத்திரத்தில் செல்வராகவன் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். கடந்த பிப்ரவரி 14-ந் தேதி பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளாக சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத் பாடி இசை அமைத்திருந்த … Read more

ரூ.100 கோடி வசூல் செய்த டாக்டர்..நன்றி தெரிவித்த இயக்குனர் நெல்சன்.!!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டியதற்கு இயக்குனர் நெல்சன் திலீப்குமார் நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் டாக்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் வினய், யோகிபாபு, அர்ச்சனா மற்றும் தீபா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான டாக்டர் திரைப்படம் … Read more

பீஸ்ட் படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடிப்பவர் இவரா.? எக்கச்சக்க எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தில் அம்மா கேரக்டரில் நடித்து வரும் பிரபலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார்.மேலும், இந்த படத்தில் யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் … Read more

கோலாகலமாக வெற்றியை கொண்டாடிய டாக்டர் படக்குழுவினர்.. வைரலாகும் புகைப்படங்கள்.!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தொடங்கிய சிவகார்த்திகேயன் அதன் பிறகு தமிழ் சினிமாவில் 3, மெரினா மற்றும் கேடிபில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல், மான் கராத்தே, ரஜினிமுருகன், வேலைக்காரன் என தொடர்ச்சியான வெற்றி படங்களை கொடுத்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மாறிவிட்டார். … Read more

இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த டாக்டர் திரைப்படம்..வெளியான தகவல்.!!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் 63 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தொடங்கிய சிவகார்த்திகேயன் அதன் பிறகு தமிழ் சினிமாவில் 3, மெரினா மற்றும் கேடிபில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல், மான் கராத்தே, ரஜினிமுருகன், வேலைக்காரன் என தொடர்ச்சியான வெற்றி படங்களை கொடுத்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மாறிவிட்டார். தற்போது … Read more

விஜய்யின் முதல் நாள் வசூலை முறியடித்த சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம்.!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியான நிலையில் ரசிகர்களிடையே நல்ல பெற்றுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தொடங்கிய சிவகார்த்திகேயன் அதன் பிறகு தமிழ் சினிமாவில் 3, மெரினா மற்றும் கேடிபில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல், மான் கராத்தே, ரஜினிமுருகன், வேலைக்காரன் என தொடர்ச்சியான வெற்றி படங்களை கொடுத்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக … Read more

இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.!! சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம்.!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தொடங்கிய சிவகார்த்திகேயன் அதன் பிறகு தமிழ் சினிமாவில் 3, மெரினா மற்றும் கேடிபில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். அவரைத் தொடர்ந்து அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல், மான் கராத்தே, ரஜினிமுருகன், வேலைக்காரன் என தொடர்ச்சியான வெற்றி படங்களை கொடுத்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மாறிவிட்டார். தற்போது இவர் டான் … Read more