நேபாளத்தில் டிக்டாக் செயலிக்குத் தடை! சோகத்தில் பயனாளிகள்!!
நேபாளத்தில் டிக்டாக் செயலிக்குத் தடை! சோகத்தில் பயனாளிகள்!! நேபாளம் நாட்டில் சமூக நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிப்பதாக கூறி டிக்டாக் செயலிக்கு அந்நாட்டு அரசு தடை விதிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த அறிவிப்பு நேபாளம் நாட்டில் டிக்டாக் செயலி பயன்படுத்துவோர்களின் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனா நாட்டை தலைமையிடமாக கொண்ட பைட் டான்ஸ் என்ற நிறுவனம் இந்த டிக்டாக் என்ற செயலியை உருவாக்கியது. இந்த டிக்டாக் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது முதல் உலக மக்கள் பலரும் பயன்படுத்தும் முக்கிய சமூகவலைதளச் … Read more