இப்படி பான் கார்டு வைத்திருந்தால் 10000 அபராதம்!! அரசு வெளியிட்ட பகீர் தகவல்!!

இப்படி பான் கார்டு வைத்திருந்தால் 10000 அபராதம்!! அரசு வெளியிட்ட பகீர் தகவல்!! பான் கார்டு ஆனது தற்பொழுது மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. தற்பொழுது அடையாள அட்டையாக இருப்பது நமக்கு ஆதார் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை தான். இதனை அடுத்து மத்திய அரசானது மூன்றாவதாக பான் கார்டையும் இதில் சேர்க்க திட்டமிட்டுள்ளது. எனவே பான் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரும் கட்டாயம் ஆதார் உடன் இணைக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை கொண்டு வந்துள்ளது. இதற்கான … Read more

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கட்டபொம்மன் பெயரா? மத்திய அரசின் புதிய அறிவிப்பு?

Is Kattabomman the name of Madurai AIIMS Hospital? Central government's new move?

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கட்டபொம்மன் பெயரா? மத்திய அரசின் புதிய அறிவிப்பு? அதிமுக ஆட்சியில் இருந்தபோது பட்ஜெட் கூட்டத்தொடரில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான பட்ஜெட் ஒதுக்கினர். 2014 ஆம் ஆண்டு பட்ஜெட் ஒதுக்கப்பட்டு மூன்றாண்டுகள் கழித்து 2019 ஆம் ஆண்டு பிரதமர் மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார். அவ்வாறு அடிக்கல் நாட்டியும் மருத்துவமனை முழுவதுமாக கட்டி முடியவில்லை. தற்பொழுது ஆட்சி மாறிய சூழலில்  ஜப்பான் நிறுவனம்1500 கோடி நிதி ஒதுக்கி இருப்பதாக மதுரை எம் பி … Read more

டெங்கு,மலேரியா பரவல்.. கொசுக்களின் உற்பத்தியை  அழிக்க மாநகராட்சி எடுத்த புதிய நடவடிக்கை!..

Dengue, malaria spread.. New action taken by the corporation to destroy the production of mosquitoes!..

டெங்கு,மலேரியா பரவல்.. கொசுக்களின் உற்பத்தியை  அழிக்க மாநகராட்சி எடுத்த புதிய நடவடிக்கை!.. கொசுக்களால் டெங்கு மற்றும் மலேரியா சிக்கன் குனியா போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. அவற்றின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் சிறந்த வழிமுறையாக மாநகராட்சி முழுவதும் இன்று காலை முதல் புகை பரப்பும் பணி மேற்கொள்ளப்பட்ட வருகிறது. இதனைத் தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிக அதிக கன மழை பெய்து வருகிறது.இதனால் சாலைகள் மற்றும் கால்வாய் பகுதிகளில் அதிக அளவு  மழை … Read more