தளபதி 69 விஜயுடன் கடைசி படத்தில் 2-வது  முறையாக இணையும் பிரபல நடிகை!! அவர் யார் தெரியுமா??

Thalapathy 69 Famous actress to team up with Vijay for the 2nd time in the last film!! Do you know who he is??

விஜயின் கடைசி படமான தளபதி 69 படத்தில் 39 வயதான நடிகை ஒருவர்  புதிதாக இணைந்துள்ளார். தமிழ்நாட்டின் முன்னணி நடிகராக ஏறத்தாழ 30 ஆண்டுகள் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். ஏராளமான ரசிகர் பட்டத்தை கொண்ட விஜய் தளபதி 69 படத்திற்கு பின்னர் திரையுலகில் இருந்து விலகப் பவதாக கடந்த  பிப்ரவரி மாதம் அறிவித்திருந்தார்.இது அவரின்  ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் அவரின் அரசியல்பிரவேசத்தை அவர்கள் வரவேற்றனர்.தற்போது அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நடிகர் விஜய் தளபதி … Read more

தனுஷ் இயக்கி நடிக்கும் படத்தின் நாயகி இவரா?? பிரித்து வைத்த ரஜினிகாந்த்!!

Is she the heroine of the film directed by Dhanush?? Rajinikanth separated!!

தனுஷ்  இயக்கி நடிக்கும் படத்தின் நாயகி இவரா?? பிரித்து வைத்த ரஜினிகாந்த்!! சர்ச்சையில் தனுஷ்  திரைத்துறையின் முன்னணி நடிகராக உள்ளார். இவர் ஆரம்ப காலக்கட்டத்தில்  எதார்த்தமான முகம், மெல்லிய உடல் தோற்றத்துடன் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிபடுத்தினார். யாரும் எதிர்பாராத வேடங்களில் எல்லாம் நடித்து தனது நடிப்பை வெளிப்படுத்தி பல கோடிக்கணக்கான ரசிகர்களை தனது வசம் வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிலும் தனது புகழ் பெற்று இருந்தார் பின்பு அதனை தொடர்ந்து … Read more

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் அஜித் நடிக்கும் புதிய படம்! சம்பள விஷயத்தில் சமரசம்!!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் அஜித் நடிக்கும் புதிய படம்! சம்பள விஷயத்தில் சமரசமா?  தமிழ் திரைப்பட வரலாற்றில் சில  நடிகர் நடிகைகள் மட்டுமே என்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்க கூடியவர்களாக உள்ளனர். அந்த வரிசையில் எம்ஜிஆர் சிவாஜி, ரஜினி கமல், அஜித் விஜய், இந்த நடிகர்களுக்கு பிறகு யாரும் சொல்லி கொள்ளும் அளவிற்கு மக்கள் மனதில் நிரந்தர இடம் பிடிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. தற்போது உள்ள தமிழ் சினிமாவில் இளைய தலைமுறை நடிகர்கள் சிலர் … Read more

தனுஷுக்கு வில்லனாகப்போகும் ‘கேஜிஎஃப்’ பட பிரபலம்..வெளியானது லேட்டஸ்ட் அப்டேட் !

இந்த ஆண்டில் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்த ‘கேஜிஎஃப்-2’ படத்தில் நடித்திருந்த அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கிறார். அந்த படத்தில் வில்லனாக மிரட்டியவர் தான் நடிகர் சஞ்சய் தத், பாலிவுட் பிரபலமான இவர் பல ரசிகர்களையும் கவர்ந்து இருக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து இவருக்கு அடுக்கடுக்காக பல பட வாய்ப்புகள் குவிந்து இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கப்போகும் ‘தளபதி 67’ படத்தில் சஞ்சய் தத் வில்லனாக ஒப்பந்தமாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் … Read more

வெளிவராத புதிய படத்தின் காட்சிகள் இணையத்தில் பரவியதால் அதிர்ச்சி அடைந்த இயக்குனர்!

The director was shocked as the footage of the unreleased new film spread on the internet!

வெளிவராத புதிய படத்தின் காட்சிகள் இணையத்தில் பரவியதால் அதிர்ச்சி அடைந்த இயக்குனர்! சிறப்பு மிக்க வரலாற்று காவியமான கல்கியின் படைப்பில் வெளிவந்த  பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்க முயற்சிகள் நடைபெற்று வந்தன. இதை இயக்குனர் மணிரத்னம் இயக்குவதாகவும் சொல்லப்பட்டது. படப்பிடிப்பு ஆரம்பித்த சில நாட்களிலேயே கொரோனாவினால் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது. அதன் காரணமாக அந்த படப்பிடிப்பு பல மாதங்கள் முடங்கிய நிலையிலேயே இருந்தது. அதன் பின்னர் வேறு படங்களில் நடிக்க சென்ற நடிகர், நடிகைகளை ஒன்று … Read more

மீண்டும் கதாநாயகனாக வடிவேலு! டைரக்டர் சுராஜின் முன்னெடுப்பு!

Vadivelu acting as hero

மீண்டும் கதாநாயகனாக வடிவேலு! டைரக்டர் சுராஜின் முன்னெடுப்பு! நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் சிறந்த நகைச்சுவை நடிகராக பெயர் பெற்றவர்.இவர் அனைத்து இயக்குனர்களுடனும் நடிகர்களுடனும் இணைந்து பணியாற்றியுள்ளார்.இவர் நடித்தாலே அந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் ஆதரவு கொடுப்பார்கள்.அந்த அளவுக்கு தமிழ் சினிமாவில் ரசிகர்கள் இவர் மீது அன்பு வைத்துள்ளனர்.தமிழ் சினிமாவில் தற்போது இவர் நடிப்பதில் இருந்து சற்று விலகியிருக்கிறார். இந்நிலையில் இவரை மீண்டும் நடிக்க வைக்க பல நடிகர்களும் இயக்குனர்களும் முயற்சி செய்து வருகின்றனர்.சில ஆண்டுகளுக்கு முன்னர் … Read more