பாலிவுட் ராணியை இயக்கவிருக்கும் ‘மண் வாசனை’ நாயகி!
80களின் ஆரம்ப காலக்கட்டத்தில் சினிமா உலகில் அறிமுகமாகி தனக்கென ஒரு மிகப்பெரிய அடையாளத்தை உருவாக்கியவர் தான் ஆஷா என்னும் இயற்பெயர் கொண்ட நடிகை ரேவதி. தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் இயக்கத்தில் மண்வாசனை திரைப்படத்தில் அறிமுகமானார் நடிகை ரேவதி. முதல் படத்திலேயே மிக அழுத்தமான கேரக்டரில் எதார்த்தமாக நடித்து மக்களின் மனசில் இடம் பிடித்தார். கதாநாயகனுக்கு ஏற்ற கதாநாயகியாக மட்டுமல்லாமல் கதையின் நாயகனாக கதையை ஏற்று நடித்தவர் ரேவதி. ‘மண்வாசனை’ முத்துப்பேச்சி, ‘புதுமைப்பெண்’ சீதா, ‘வைதேகி … Read more