சோப்பு வாங்கும் சாமானியன் கூட வரி செலுத்துகிறார் உங்களால் செலுத்த முடியவில்லையா!! தனுஷிற்கு நோஸ்கட் கொடுத்த நீதிபதி!!
சோப்பு வாங்கும் சாமானியன் கூட வரி செலுத்துகிறார் உங்களால் செலுத்த முடியவில்லையா!! தனுஷிற்கு நோஸ்கட் கொடுத்த நீதிபதி!! தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களின் மனதை வென்றவர் நடிகர் தனுஷ். இவர் தமிழில் பல முன்னணி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவரின் நடிப்பிற்கு மயங்காத ரசிகர்களே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களால் ரசிக்கப்பட்டு சூப்பர் ஹிட் திரைப்படமாக விளங்கியுள்ளது. மேலும் இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், … Read more