பிரபல யூ டியூப் சேனலுக்கு கிடைத்த பெருமை!! முதல்வர் பாராட்டு!!
பிரபல யூ டியூப் சேனலுக்கு கிடைத்த பெருமை!! முதல்வர் பாராட்டு!! வலைத்தளம் உருவாக்கப் பட்ட ஆரம்ப காலக்கட்டத்தில் 2ஜி என்ற நெட் வொர்க் மட்டுமே உபயோகப் படுத்தப்பட்டு வந்தது. அந்த கால கட்டடங்களில் அவ்வளவு எளிதில் இணையதளத்தைப் பயன்படுத்த முடியாமல் இருந்தது. ஆனால் தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக உலகில் தற்போது 3ஜி, 4ஜி, 5ஜி வரை நெட்வொர்க் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் உலகில் எந்த ஒரு மூலையில் உள்ளபவர்களாளும் எளிதில் பயன்படுத்தும் வகையில் வளர்ந்துள்ளது. … Read more