இந்த வருட ஐபிஎல் தொடரில் கோலியால் சிறப்பாக செயல்பட முடியுமா?
இந்த வருடம் ஐபிஎல் தொடர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் நடைபெறாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. போட்டி அங்கு நடந்தாலும் ரசிகர்கள் இல்லாமல் வெறிச்சோடிய மைதானத்தில் நடைபெறுகிறது. ஐபிஎல் போட்டி ரசிகர்களின் சத்தம் அவர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கும். ஆனால் இந்த முறை ஒரு கைதட்டல் கூட கிடைக்க பெற முடியாத நிலையில் வீரர்கள் உள்ளனர். இதுகுறித்து நியூசிலாந்து அணி யின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான ஸ்காட் ஸ்டைரிஸ் வெளிநாட்டு வீரர்கள் … Read more