‘காதல்’ படத்தை போல வேற்று ஜாதி பெண்ணை மணந்ததால் இளைஞருக்கு மொட்டை போட்ட குடும்பத்தினர்!
வேற்று ஜாதி பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் இளைஞரை துன்புறுத்தி மொட்டை அடித்த சம்பவம் சேலம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சின்னமநாய்க்கன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்குமார். இவர் கூலித் தொழில் செய்து வருகிறார். ஏத்தாப்பூர் அடுத்த தாண்டனூரைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் காதல் ஏற்பட்டு பழகி வந்துள்ளனர். சிறுமி கர்ப்பம் தரித்த நிலையில் திருமணம் செய்து வைக்கும்படி வீட்டாரிடம் பேசிய பொழுது சிறுமி மைனர் என்பதாலும் மற்றும் வேற்று ஜாதி … Read more