தூளிக்கட்டி தூக்கி செல்லும் மக்கள்! கலங்கும் ஏற்காடு மலைவாசிகள்! செவி சாய்க்குமா தமிழக அரசு!

தூளிக்கட்டி தூக்கி செல்லும் மக்கள்! கலங்கும் ஏற்காடு மலைவாசிகள்! செவி சாய்க்குமா தமிழக அரசு!

தூளிக்கட்டி தூக்கி செல்லும் மக்கள்! கலங்கும் ஏற்காடு மலைவாசிகள்! செவி சாய்க்குமா தமிழக அரசு! சேலம் ஏற்காடு மலை பகுதிகளில் சாலை வசதி இல்லாததால் மருத்துவமனைக்கு தூளி கட்டி கொண்டு செல்லும் மலை கிராமத்தினர். சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஏற்காடு பகுதியில் கொடிக்காடு என்ற கிராமம் உள்ளது. சாலை வசதிகள் எதுவும் ஏற்படுத்தித் தராததால் வாகனங்கள் வந்து செல்ல சாலை வசதி இல்லாததால் நோயுற்ற மக்களை தூளி கட்டி தூக்கி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. சாலை … Read more

தமிழக அரசு வெளியிட்ட விளையாட்டு நெறிமுறைகள்

தமிழக அரசு வெளியிட்ட விளையாட்டு நெறிமுறைகள்

தமிழகத்தில் விளையாட்டு மைதானங்களை திறப்பது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. விளையாட்டு மைதானங்களுக்குள் தொடக்க கட்டத்தில் 100 பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு மைதானங்களுக்குள் ஆரம்ப கட்டத்தில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி. உடல்வெப்ப பரிசோதனை செய்த பிறகே மைதானங்களுக்குள் அனுமதி. மைதானங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் எச்சில் துப்ப தடை. மைதானங்களில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 10 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கும் அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் போட்டிக்கு திரும்பும் இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர்

ஒருநாள் போட்டிக்கு திரும்பும் இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர்

இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஜேசன் ராய் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இருபது ஓவர் போட்டியில் இடம்பெறாத நிலையில்  வரும் வெள்ளிக்கிழமை மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இதற்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அணியில் இடம்பிடித்துள்ளார். டி20 போட்டியில் சிறப்பாக விளையாடிய தாவித் மலன் ரிசர்வ் வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

Teachers Wanted – அரசு நிதி உதவி பெரும் பள்ளியில் நிரந்தர பணியிடங்கள் (அரசு விதிகளின் படி ஊதியம்)

Teachers Wanted - அரசு நிதி உதவி பெரும் பள்ளியில் நிரந்தர பணியிடங்கள் (அரசு விதிகளின் படி ஊதியம்)

Teachers Wanted – அரசு நிதி உதவி பெரும் பள்ளியில் நிரந்தர பணியிடங்கள் (அரசு விதிகளின் படி ஊதியம்) ஜே.ஜி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அன்னூர் அரசு நிதி உதவி பெரும் பள்ளிக்கு கீழ்க்கண்ட காலிப் பணியிடங்களுக்கு பதிவுத் தபால் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி : முதுகலைப் பட்டதாரி ஆசிரியை (கணிதம்) – M.sc., B.ed., (பெண்கள் மட்டும்) முதுகலைப் பட்டதாரி ஆசிரியை (பொருளியல்) – M.sc., B.ed., (பெண்கள் மட்டும்) முதுகலைப் பட்டதாரி ஆசிரியை … Read more

5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் வேண்டாம்! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் வேண்டாம்! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் வேண்டாம்! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு! 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நிறுத்துமாறு பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் வந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களின் கண்கள் பாதிக்கப்படுவதாகவும், ஆபாச தளங்கள் இடை இடையே வந்து சென்று மாணவர்களை இடையூறு செய்வதாக குற்றம் சாட்டினர். இந்த நிலையில் ஐந்து நாட்களுக்கு … Read more

நான் உன்னைதான் காதலிக்கிறேன்! நீ இல்லாமல் நானில்லை! பேஸ்புக்கில் காதல்! இளைஞரை ஏமாற்றிய இளம்பெண்!

நான் உன்னைதான் காதலிக்கிறேன்! நீ இல்லாமல் நானில்லை! பேஸ்புக்கில் காதல்! இளைஞரை ஏமாற்றிய இளம்பெண்!

நான் உன்னைதான் காதலிக்கிறேன்! நீ இல்லாமல் நானில்லை! பேஸ்புக்கில் காதல்! இளைஞரை ஏமாற்றிய இளம்பெண்! ஃபேஸ்புக் மூலமாக இளைஞரை காதல் செய்த இளம்பெண் ஒருவர் அந்த இளைஞரை ஏமாற்றிய சம்பவம் பண்ருட்டி அருகே மிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அங்கு செட்டிபாளையத்தை சேர்ந்தவர் வினோத்குமார். 30 வயதான இவர் பிரின்டிங் பிரஸ் வைத்துள்ளார். ஒரு வருடத்திற்கு முன் திருச்சியை சேர்ந்த மாணவி ஒருவர் இவருக்கு பேஸ்புக் மூலமாக நண்பராகிய உள்ளார். இருவரும் பேச … Read more

நீங்க தேய்க்கும் ஷாம்புவை இனி இப்படி தேயுங்க! 

நீங்க தேய்க்கும் ஷாம்புவை இனி இப்படி தேயுங்க! 

நீங்க தேய்க்கும் ஷாம்புவை இனி இப்படி தேயுங்க! வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களை வைத்து முடி நன்கு அடர்த்தியாக வளர இயற்கையான முறையை பார்ப்போம். தேவையான பொருட்கள்: 1. வாழைப்பழம் ஒன்று 2. நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஷாம்பூ 1 3. வெந்தயம் ஊறவைத்த தண்ணீர் 4. எலுமிச்சை பழ ஜூஸ் அரை டீஸ்பூன் செய்முறை: 1. வாழைப்பழத்தை எடுத்து அதில் பாதி வாழைப்பழத்தை எடுத்து கொண்டு ஒரு பௌலில் போட்டு நன்றாக மசித்துக்கொள்ளவும். 2. அதனுடன் வெந்தயம் … Read more

பல்லி மற்றும் கரப்பான் பூச்சியை வீட்டை விட்டுத் துரத்த! 

பல்லி மற்றும் கரப்பான் பூச்சியை வீட்டை விட்டுத் துரத்த! 

பல்லி மற்றும் கரப்பான் பூச்சியை வீட்டை விட்டுத் துரத்த! வீட்டில் பல்லி மற்றும் கரப்பான் பூச்சிகள் இருந்தால் உடல்நல குறைவு ஏற்படும். அதேபோல் பல்லி மற்றும் கரப்பான் பூச்சிகளுக்கு பெண்கள் அதிகமாக பயப்படுவார்கள். அதனால் மிகவும் எளிமையான முறையில் இதனை விரட்ட நல்ல தீர்வை இங்கு பார்ப்போம். தேவையான பொருட்கள்: 1. Boric acid 2. சர்க்கரை ஒரு ஸ்பூன் 3. மைதா ஒரு ஸ்பூன். செய்முறை: 1. முதலில் ஒரு bowl எடுத்துக் கொண்டு அதில் … Read more

இதை சாப்பிட்டால் போதும் 2 வாரத்தில் 5 கிலோ உடல் எடை குறையும்!

இதை சாப்பிட்டால் போதும் 2 வாரத்தில் 5 கிலோ உடல் எடை குறையும்!

இதை சாப்பிட்டால் போதும் 2 வாரத்தில் 5 கிலோ உடல் எடை குறையும்! உடல் எடை குறைவதற்கு டயட் முறைகளை பின்பற்றியும் உடல் எடை குறையவில்லையா? இதோ உங்களுக்கான அருமையான இயற்கை வழி. இதனை நீங்கள் பயன்படுத்தி வரும் போது இரண்டு வாரத்தில் 5 கிலோ உடல் எடையை குறைக்க முடியும். தேவையான பொருட்கள்: 1. கொத்தமல்லி விதை 2 ஸ்பூன் 2. சீரகம் ஒரு ஸ்பூன் 3. சோம்பு ஒரு ஸ்பூன் 4. கருஞ் சீரகம் … Read more

இன்றைய ராசி பலன் 09-09-2020 Today Rasi Palan 09-09-2020

இன்றைய ராசி பலன் 09-09-2020 Today Rasi Palan 09-09-2020

இன்றைய ராசி பலன்- 09-09-2020 நாள் : 09-09-2020 தமிழ் மாதம்: ஆவணி 24, புதன்கிழமை நல்ல நேரம்: காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்: மதியம் 12.00 முதல் 1.30 வரை.  எம கண்டம்: காலை 7.30 முதல் 9.00 வரை. குளிகன்: பிற்பகல் 10.30 முதல் 12.00 வரை, திதி: சப்தமி திதி பின்இரவு 02.06 வரை பின்பு … Read more