கடனுக்கு கணவன்.. வட்டிக்கு மனைவி.! கவுன்சிலரின் அடிக்கடி சந்திப்பால் ஆயுளை முடித்துக் கொண்ட அதிர்ச்சி சம்பவம்!
கடனுக்கு கணவன்.. வட்டிக்கு மனைவி.! கவுன்சிலரின் அடிக்கடி சந்திப்பால் ஆயுளை முடித்துக் கொண்ட அதிர்ச்சி சம்பவம்!
கடனுக்கு கணவன்.. வட்டிக்கு மனைவி.! கவுன்சிலரின் அடிக்கடி சந்திப்பால் ஆயுளை முடித்துக் கொண்ட அதிர்ச்சி சம்பவம்!
4 ஆம் கட்ட ஊரடங்கு.! தொழிற்சங்க நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை.! முக்கிய முடிவுகள் வெளியாகுமா.?
பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிழப்பு! தேடுதல் வேட்டையில் காவல்துறை!
மதுரை மீனாட்சி அம்மனை பற்றி சமூக வலைதளத்தில் இழிவுபடுத்திய இளைஞர் கைது! கடவுளை இப்படியா விமர்சிப்பது.?
கொரோனா பாதிப்பை தடுக்க மேலும் ஊரடங்கு நீட்டிப்பு! தெலுங்கானா முதல்வர் அதிரடி நடவடிக்கை! தெலுங்கானா மாநிலத்தில் வருகிற மே 29 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. இதனால் மே 3 தேதியில் இரண்டாம் கட்ட ஊரடங்கு முடிந்த நிலையில் வைரஸ் தொற்றின் தீவிரத்தை தடுக்க மேலும் … Read more
ஊரடங்கு நேரத்தில் கல்விக் கட்டணம் செலுத்த நெருக்கடி.! திமுக முன்னாள் அமைச்சரின் கல்லூரியில் நடக்கும் கெடுபிடி.!! கொரோனா பாதிப்பு காலத்தில் கல்விக் கட்டணம், விடுதி கட்டணம் செலுத்துமாறு தனியார் கல்லூரி நிர்வாகம் மாணவிக்கு ஒருவருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவி வருவதால் 2 ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு மே மாதம் 3 ஆம் தேதி வரை போடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி இருப்பதோடு வேலை இழந்தும், வருமானம் இன்றியும் தவித்து … Read more
இன்று ரமலான் நோன்பு தொடக்கம்.! ஊரடங்கால் வீட்டிலேயே தொழுகை நடத்தும் இஸ்லாமியர்கள்.!! ரம்ஜான் நோன்பு பண்டிகை தொடக்கம் இன்று தொடங்குகிறது. ஊரடங்கு உத்தரவால் இஸ்லாமியர்கள் அவரவர் வீட்டிலேயே தொழுகை நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் ரமலான் பிறை கண்டு நோன்பு கடைபிடிப்பது இஸ்லாமியர்களின் வழக்கம். பொதுவாக ஆண்டுதோறும் மசூதிகளுக்கு சென்று அதிகாலையில் தொழுகை நடத்துவார்கள். கொரோனா வைரஸ் பாதிப்பு பரவல் காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மசூதிகளில் கூட்டமாக கூடாமல் அரசின் உத்தரவை கடைபிடித்து அவரவர் வீட்டிலேயே … Read more
விஜய் ரசிகர் அடித்துக் கொலை.! கொரோனா நிவாரண நிதி பேச்சுவார்த்தையில் இருவர் மோதலால் நடந்த பயங்கர சம்பவம்! கொரோனா நிவாரண நிதி யார் அதிகம் கொடுத்தது என்ற தகராறில் விஜய், ரஜினி ரசிகர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒரு உயிரிழப்பு. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதி சந்திகாப்பான் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் யுவராஜ் கூலி தொழில் செய்துவந்தார். விஜய் ரசிகரும் ஆவார். இவரது வீட்டின் அருகே இருக்கும் சமையல் தொழிலாளி ஒருவரின் மகன் தினேஷ்பாபு … Read more
நடிகர் விஜய்க்கு புதுச்சேரி முதல்வர் பாராட்டு! கொரோனா பாதிப்பிற்கு உதவுமாறு மற்ற நடிகர்களுக்கு வேண்டுகோள்.!! கொரோனா பாதிப்பால் பொதுமக்கள் பெரிதும் பாதித்து வருவதால், நிதியுதவி அளித்த நடிகர் விஜய்க்கு நன்றி கூறியதோடு, மேலும் திரையுலகினர் கொரோனா நிவாரண நிதி அளிக்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வேண்டுகோள் வைத்துள்ளார். இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவால் பலர் அத்தியாவசிய தேவைகளுக்கே சிரமப்பட்டு வருகின்றனர். சமூகத்தில் தொடர்ந்து பரவி வரும் கொரோனா தொற்றை தடுக்க சமூக இடைவெளி, வீட்டில் … Read more
மத்திய அரசு தன் முடிவை மாற்ற வேண்டும்! இல்லையேல் போராட்டம் வெடிக்கும்! இந்தியன் வங்கி சம்மேளனம் எச்சரிக்கை! மத்திய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் இல்லையென்றால் ஒட்டுமொத்த தொழிலாளி வர்க்கமும் மத்திய அரசுக்கு எதிராக போராட வேண்டியிருக்கும் என்று இந்தியன் வங்கி ஊழியர் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் கூறியதாவது; கொரோனா தொற்று தடுப்பு காரணமாக ஊடரங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முழு அடைப்பு ஏற்பட்டு விளிம்பு … Read more