இடைவிடாத கொட்டும் மழை! மிதக்கும் குடியிருப்புகள்?
தென் மாவட்டங்களில் மழை இடைவிடாத பெய்து வருகிறது. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி,கன்னியாகுமரி ஆகிய இடங்களில் நேற்று முதல் மழை நிற்காமல் பெய்து வருகின்றது. அதனால் முழங்கால் அளவிற்கு தண்ணீர் பெருகி மிதக்கும் குடியிருப்புகள் பார்க்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் சூறாவளி நிலவுகின்றது. இதன் காரணமாக நேற்று தென்தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பொழிவு ஏற்பட்டுள்ளது. அதேபோல் கனமழை தென்காசி தூத்துக்குடி குமரி மாவட்டங்களிலும் காரைக்கால் மற்றும் புதுவையில் … Read more