HIV பாதித்த பெண்ணின் உடம்பில் 7 மாதம் இருந்த கொரோனா!
எச்ஐவி பாதித்த ஒரு பெண்ணின் உடம்பில் 216 நாட்களில் கொரோனா இருந்துள்ளது. அந்நாட்களில் 30 முறை உருமாற்றம் அடைந்து உள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் உள்ள 36 வயதுடைய எச்ஐவி பாதித்த இந்தப் பெண்ணின் உடம்பில் தான் ஏழு மாதத்திற்கு மேல் கொரோனா உடம்பில் இருந்துள்ளது. எச்ஐவி மற்றும் புற்றுநோய் ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோணா ஏற்பட்டால் எளிதில் குணமாகாது. அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவு என்பதால் நீண்ட நாட்கள் … Read more