இவரின் மனைவியா இவர்! MGR குறித்து இவர் கூறியதை கேளுங்களேன்!

  தமிழ் சினிமாவில் தனது புது விதமான வில்லத்தனத்தின் மூலம் புகழ் பெற்றவர் செந்தாமரை. மேலும் எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட பழம்பெரும் நடிகர்களுடனும் பல படங்களில் நடித்துள்ளார் செந்தாமரை,. நமக்கு அவ்வளவு வெறுப்பு அவர் மேல் இருக்கும். எத்தனையோ படங்களில் நடித்து வில்லத்தனத்திற்கு இவர் தான் ஒரு மறுபிறவி முரடன் போல் இருப்பார்.   கலைஞரின் நாடக மன்றத்திலிருந்து ஒரு லெட்டர் வாங்கிக் கொண்டு எம்ஜிஆரின் நாடக மன்றத்தில் சேர்ந்தார் செந்தாமரை. இவர் பார்ப்பதற்கு முரடன் போல் … Read more

கல்லீரல் பிரச்சனையா? இந்த ஜூஸ குடிங்க!

கல்லீரலின் வேலை என்ன நாம் உண்ணும் உணவை செரிமானப்படுத்தி தேவையான சத்துக்களை உறிஞ்சி மீதவற்றை வெளியேற்றுவது இதுதான் கல்லீரலில் வேலை. ஆனால் இந்த கல்லீரலில் பிரச்சினை வருகிறது ஏன்?   எளிதாக செரிமானமடையும் உணவுகளை நாம் சாப்பிடாமல் போவதனால், அது அதிக பலம் கொடுத்து செரிமானம் செய்கிறது. அதனால் கல்லீரலின் சக்தி குறைகிறது இதனால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது.   நேரம் தவறி சாப்பிடுவதும், அதிகமாக சாப்பிடுவதும் தேவையற்ற உணவுகளை சாப்பிடுவதும் என பல்வேறு காரணங்களால் கல்லீரலின் … Read more

எம்ஜிஆரின் அண்ணனால் குன்னகுடி வைத்தியநாதன் வாய்ப்பு பறிபோனது!

  எம்ஜிஆரின் நடித்துவ்இயக்கிய அனைத்து காசையும் செலவு செய்த படம் என்றால் உலகம் சுற்றும் வாலிபன். இந்த படத்திற்கு பல தடைகள் வந்திருந்தாலும், படத்தின் பாதியில் நடிகை பானுமதி விலகியிருந்தாலும், மஞ்சுளாவை தேர்வு செய்து தனது மொத்த சொத்தையும் வைத்து எம்.ஜி.ஆர் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் ஹிட்டானால் மன்னன் இல்லை என்றால் நாடோடி என்று எம்.ஜி.ஆர் கூறியிருந்தார்.       இந்த படத்தை தொடங்கும்போது கண்ணதாசன் அவர்களிடம். படத்திற்கு இசை குன்னக்குடி வைத்தியநாதன் … Read more

மலையாள உச்சரிப்பு சரியில்லை! எம்ஜிஆரை நீக்கிய மலையாள இயக்குனர்!

எம்ஜிஆர் என்பது ஒரு நடிகர் மட்டுமல்ல. ஒரு மாபெரும் சக்தி. மாபெரும் அரசியல்வாதி. மாபெரும் புத்திசாலி. மாபெரும் நடிகர் என பல்வேறு காரணங்களால் அவர் பெயரை நாம் அழைக்கலாம்.   எம்ஜிஆர் மலையாளத்தை சேர்ந்தவர் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் தமிழ்நாட்டில் வளர்ந்ததான் ஒரு தமிழன் என்று சொல்லும் அளவிற்கு இன்றும் அவர் புகழ் பெற்று அவருடைய கதைகளை பேசிக்கொண்டு இருக்கிறோம் என்றால் அது மிகை ஆகாது.   அப்படி மலையாளத்திலிருந்து வந்தாலும் அனைத்து படங்களும் அவர் … Read more

ஏன்? கொக்ககோலா நிறுவனத்தில் விஜயகாந்த் நடிக்கவில்லை?

1998 ஆம் ஆண்டில் கொக்ககோலா நிறுவனம் தனது விளம்பர படத்தில் நடிப்பதற்காக திரு விஜயகாந்த் அவர்களிடம் அந்த நிறுவனம். 1 கோடி ரூபாய் அவர்களை நாடியபொழுது விஜயகாந்த் என சொன்னார் தெரியமா?.   1998 ஆம் ஆண்டில் கொக்ககோலா நிறுவனம் தனது விளம்பர படத்தில் நடிப்பதற்காக திரு விஜயகாந்த் அவர்களிடம் அந்த நிறுவனம். 1 கோடி ரூபாய் சம்பளம் தருகிறோம் எங்க கொக்ககோலா நிறுவனத்திற்காக நீங்கள் நடித்து தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள்.   அந்த … Read more

அபிநய சரஸ்வதி, கன்னடத்து பைங்கிளி! இன்று பிறந்தநாள் காணும் அவருக்கு வாழ்த்துக்கள்!

இன்று சரோஜாதேவியின் 86வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அபிநய சரஸ்வதி, கன்னடத்து பைங்கிளி என்று தமிழ் மக்களால் அடைமொழி காணப்பட்ட இவர், எம்ஜிஆர் சிவாஜி ஜெமினி கணேசன் ஆகிய இந்த முன்னணி நடிகர்களுடன் நடித்து அன்றைய மக்களின் கனவு கன்னியாக வலம் வந்தார்.   என்னதான் கன்னடத்திலும் தெலுங்கிலும் இவர் அறிமுகமாகி இருந்தாலும், தமிழில் நாடோடி மன்னன் படத்தின் மூலம் ஒரு மிகச் சிறந்த நடிகையாக காணப்பட்டார்.   அதன்பின் அனைத்து படங்களிலும் அனைத்தும் முன்னணி நடிகர்களுடனும் நடித்து … Read more

கண்ணதாசனுக்கும் காமரசருக்கும் சண்டை! சமாதானப்படுத்த எழுதிய பாடல் தான் இது!

கண்ணதாசனும் காமராஜரும் இரண்டு பேரும் காங்கிரஸில் இருந்தனர். அப்பொழுது இருவருக்கும் ஏதோ மனக்கசப்பு ஏற்பட்டிருக்கும் பொழுது மன்னிப்பு கேட்கும் விதமாக இந்த பாடலை கண்ணதாசன் எழுதியதாக ஒரு வரலாறு உண்டு.   கண்ணதாசனை பற்றி அறிமுகமே தேவையில்லை. அவர் பெயர் இயற்பெயர் முத்தையா. ஆனால் வேலை பார்த்த இடத்தில் அவரது பெயர் கண்ணதாசன் ஆக மாறியது. இவருக்கு மொத்தம் மூன்று மனைவிகள் மேலும் இவர் ஒரு பாடல் ஆசிரியர், நடிகர், அரசியல்வாதி என்று அடுக்கிக் கொண்டே போகலாம். … Read more

இயக்குனர் பரதன் யாரென தெரியுமா? ஶ்ரீ வித்யாவுக்கும் இவருக்கும் என்ன ?

இந்தியாவின் கேரளாவில் பிறந்த இவர் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநரும், கலைஞரும், கலை இயக்குநருமாவார்.திரைப்படங்களுக்கான ஒரு புதிய பயிற்சிப் பள்ளியை நிறுவியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் தேவர் மகன் போன்ற படங்களை இயற்றியுள்ளார்.   ஸ்ரீவித்யா அவர்களைப் பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். தமிழ் படங்களில் நல்ல வரவேற்பும் நல்ல அழகும் உடையவர். படம் நடிக்கும் பொழுது கமலஹாசன் அவருக்கும் ஸ்ரீவித்யா அவர்களுக்கும் ஒரு காதல் ஏற்பட்டது. இரு தரப்பினரின் பெற்றோர்கள் மறுக்கவே, இந்த காதல் … Read more

நடிகர் ஷாமுக்கு வந்த கொலை மிரட்டல்! ஒரே இரவில் தீர்த்து வைத்த விஜயகாந்த்!

ஷ்யாம் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். அவர் ஒரு சிறந்த நடிகர் 12b என்ற படத்தின் மூலம் அறிமுகமான லேசா லேசா, உள்ளம் கேட்குமே என பல படங்களை நடித்துள்ளார்.   ஆனால் எப்பொழுது பட வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார். வாரிசு படத்தில் விஜயின் அண்ணனாக நடித்தது குறிப்பிடத்தக்கது.   ஒரு சமயம் ஷாம் நடித்துக் கொடுத்த ஒரு படத்திற்கு சம்பளம் அவருக்கு கொடுக்கவில்லையாம். சம்பளத்தை கேட்டால் தர முடியாது என்ன வேண்டாலும் பண்ணிக் கொள் … Read more

MS பாஸ்கரை தூங்கவைத்த விஜயகாந்த்!

எம் எஸ் பாஸ்கர் மிகப்பெரிய குணச்சித்திர நடிகர் மற்றும் பல நடிகர்களின் பின்னணி குரலுக்கு சொந்தக்காரர். இவர் 75 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். சிறிய ரோலாக இருந்தாலும் சரி பெரிய ரோலாக இருந்தாலும் சரி தன்னுடைய நடிப்பை அற்புதமாக வெளி காட்டுவதில் இவரும் ஒருவர். எங்கள் அண்ணா படத்தின் மூலம் ஒரு சிறந்த காமெடியனாக மக்களுக்கு தெரிய வந்தவர் இவர். இவர் தொலைக்காட்சித் தொடர்களான சின்னப் பாப்பா பெரியப் பாப்பா, செல்வி, திரைப்படங்கள் சிவகாசி, மொழி போன்றவற்றால் … Read more