என்னது 8 வது கண்டமா?புவியியலாளர்களின் அரிய கண்டுபிடிப்பு!!375 ஆண்டுகள் மறைந்திருந்த அதிசய கண்டம்!!!

என்னது 8 வது கண்டமா?புவியியலாளர்களின் அரிய கண்டுபிடிப்பு!!375 ஆண்டுகள் மறைந்திருந்த அதிசய கண்டம்!!! நமது பூமியில் எட்டாவதாக ஒரு கண்டத்தை புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.இக்கண்டம் 375 ஆண்டுளாக கடலுக்கடியில் மறைந்திருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.கடலுக்கடியிலிருந்து எடுக்கப்பட்ட பாறை மாதிரிகளை கொண்டு இக்கண்டத்தை கண்டுபிடித்துள்ளோம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இப்புதிய கண்டத்திற்கு“ஜீலந்தியா” என பெயர் சூட்டியுள்ளனர் புவியியல் ஆராய்ச்சியாளர்கள்.இது நியூசிலாந்து நாட்டிற்கு அருகில் உள்ளதாகவும் கூறியுள்ளனர்.இக்கண்டம் 94 விழுக்காடு நீரில் முழ்கியும்  49சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாகவும் அமைந்துள்ளது. … Read more

இந்திய அணிக்கு இரண்டாவது தோல்வி.

[spacing size=””] ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் 20 ஓவர் உலகக் கோப்பையின் ‘சூப்பர் 12’ லீக் போட்டிகள் நடந்து வரும் நிலையில், இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் மோதின. இரு அணிகளும் தாங்கள் ஆடிய முதல் ஆட்டத்தில், பாகிஸ்தான் அணியிடம் தோல்வியுற்ற நிலையில், வாழ்வா சாவா என்ற நிலையில் இந்த ஆட்டத்தை தொடங்கின. இந்நிலையில், துபாயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, … Read more

‘கேம் சேஞ்சர்’ தோனி, நீக்கப்பட்டாரா ஹர்திக் பாண்டியா?

T 20 உலக கோப்பை தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத இருக்கின்றன. இந்திய நேரப்படி மாலை 7:30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்க இருக்கின்றது. இந்த போட்டியானது இந்திய அணிக்கு முக்கியமான ஒரு கட்டம். இந்த போட்டியில் வெற்றி அடையவில்லை என்றால் பெரும்பாலும் இந்தியா T 20 உலக கோப்பை தொடரிலிருந்து விலக நேரிடும். T 20 உலக கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தானுடன் மோதியது. இதுவரை பாகிஸ்தானை … Read more

20 ஓவர் உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக நியூசிலாந்தை வீழ்த்துமா இந்தியா?

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடக்க இருக்கும் போட்டியில் இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் மோத இருக்கின்றன. உலகக் கோப்பை வரலாற்றில், இதுவரையிலும் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி வென்றதே இல்லை. மேலும், கடந்த சில காலங்களாக, ஐசிசி நடத்தியப் போட்டிகளிலும் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியால் வெல்ல முடியவில்லை. இதனால் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் போட்டியில், நியூசிலாந்து அணியை வீழ்த்தி … Read more

2023 உலக கோப்பை வரை நீடிக்கப்பட்ட தலைமை பொறுப்பு

நியூசிலாந்தின் முன்னாள் டெஸ்ட் பேட்ஸ்மேன் கேரி தலைமையில் நியூசிலாந்து அணி வெளிநாட்டு மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிராகவும், இலங்கைக்கு எதிராகவும் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. உலக கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம் பவுண்டரி அடிப்படையில் தோல்வியை சந்தித்தது. சொந்த மண்ணில் வங்காளதேசம், இங்கிலாந்து, இந்தியா, இலங்கைக்கு எதிராக தொடரை வென்றது. டெஸ்ட் தரவரிசையில் 2-வது இடத்திற்கும், ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 3-வது இடத்திற்கும் முன்னேறியது. இதன்மூலம் அவரது பதவிக்காலம் 2023 உலக கோப்பை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

9 ரன்களே வெற்றி இலக்கு: நியுசிலாந்து சாதனை வெற்றி !

9 ரன்களே வெற்றி இலக்கு: நியுசிலாந்து சாதனை வெற்றி ! இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் நியுசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி … Read more

30 வருடத்துக்குப் பிறகு மோசமான சாதனை:இந்தியாவின் வொயிட்வாஷ் வரலாறு!

30 வருடத்துக்குப் பிறகு மோசமான சாதனை:இந்தியாவின் வொயிட்வாஷ் வரலாறு! இந்திய அணி 22 ஆண்டுகளுக்கு பிறகு வொயிட்வாஷ் ஆகி மோசமான சாதனையைப் படைத்துள்ளது. நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று வொயிட் வாஷ் சாதனையை நிகழ்த்தியது. ஆனால் அந்த … Read more

பூம்ரா துல்லிய தாக்குதல்:நியுசிலாந்தை வொயிட்வாஷ் செய்த இந்தியா!

பூம்ரா துல்லிய தாக்குதல்:நியுசிலாந்தை வொயிட்வாஷ் செய்த இந்தியா! இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 ஆவது போட்டியையும் வென்ற இந்திய அணி நியுசிலாந்தை வொயிட்வாஷ் செய்துள்ளது. நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 4 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து இன்று … Read more