இயக்குநர் அறிவிக்கும் முன்பே  பட அப்டேட்யை வெளியிட்ட நடிகை!!அடுத்த படம் இவர் கூட தான் வெளிவந்த புதிய தகவல்!! 

The actress who released the film update before informing the director!! The new information about her next film is also out!!

இயக்குநர்  அறிவிக்கும் முன்பே  பட அப்டேட்யை வெளியிட்ட நடிகை!! அடுத்த படம் இவர் கூட தான் வெளிவந்த புதிய தகவல்!! அதிதி ஷங்கர் இந்திய திரைத்துறை  நடிகையாக வலம் வருகிறார். மேலும் இவர் சில படங்களில் பின்னணி பாடகியாகவும் உள்ளார்.  இவர் முதலில் தமிழ் சினிமாவில் 2022 ஆம் ஆண்டு எம். முத்தையா இயக்கத்தில் வெளிவந்த  விருமன் படத்தில் அறிமுகமானார். இவருக்கு ஜோடியாக நடிகர் கார்த்தி நடித்திருந்தார். மேலும்  அந்த திரைப்படத்தில் தேன்மொழி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் … Read more

100 கோடி பட்ஜெட்டில் நடிகர் தனுஷ் அவர்களின் அடுத்த திரைப்படம்! இந்த திரைப்படத்தில் இத்தனை நடிகர்களா!

100 கோடி பட்ஜெட்டில் நடிகர் தனுஷ் அவர்களின் அடுத்த திரைப்படம்! இந்த திரைப்படத்தில் இத்தனை நடிகர்களா! நடிகர் தனுஷ் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படம் 100 கோடி ரூபாய் செலவில் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படம் தான் நடிகர் தனுஷ் நடிக்கும் முதல் அதிக பட்ஜெட் கொண்ட திரைப்படம் ஆகும். நடிகர் தனுஷ் இயக்கவுள்ள இரண்டாவது திரைப்படமாகவும் இவர் நடிக்கவுள்ள 50வது படமாகவும் டி50 திரைப்படம் உள்ளது. இந்த திரைப்படம் குறித்து முக்கியமான தகவல்கள் … Read more

டாடா படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கவின் நடிக்கும் அடுத்த படம்! இயக்குநர் இவர்தான்!

டாடா படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கவின் நடிக்கும் அடுத்த படம்! இயக்குநர் இவர்தான். டாடா படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கவின் அடுத்து நடிக்கவிருக்கும் படம் பற்றியும் இயக்குநர் பற்றியும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி போன்ற தொடர்களில் நடித்து பிரபலமடைந்து பிறகு பிக்பாஸ் 3 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு மிகவும் பிரபலமடைந்தவர் நடிகர் கவின். இவர் முன்னதாக நட்புனா என்னானு தெரியுமா படத்தில் முக்கிய … Read more

அஜித்தின் அடுத்த படத்தின் தலைப்பு இந்த தேதியில் வெளியாகிறது!

அஜித்தின் அடுத்த படத்தின் தலைப்பு இந்த தேதியில் வெளியாகிறது! நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து, ரசிகர்களின் இரண்டு ஆண்டு காத்திருப்புக்கு பிறகு, அஜித் நடித்துள்ள ‘வலிமை’ திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. அஜித் நடித்துள்ள ‘வலிமை’ படத்தை எச்.வினோத் இயக்க போனி கபூர் தயாரித்திருந்தார். இதையடுத்து, அஜித் தனது அடுத்த படத்திற்காக எச்.வினோத் மற்றும் போனி கபூருடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார். வலிமை பட வெளியீட்டிற்கு முன்பே இதற்கான அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், … Read more

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ஜோடி சேர உள்ள பிரபல நடிகை! யார் தெரியுமா?

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ஜோடி சேர உள்ள பிரபல நடிகை! யார் தெரியுமா? தற்போது உள்ள தமிழ் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் டாக்டர். இந்த படம் கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், நல்ல வசூலும் பெற்றது. இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். இந்த நிலையில், டாக்டர் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது டான், அயலான் … Read more

பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய்யின் அடுத்த பட வெளியீடு எப்போது? தயாரிப்பாளர் அளித்துள்ள பதில்!

பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய்யின் அடுத்த பட வெளியீடு எப்போது? தயாரிப்பாளர் அளித்துள்ள பதில்! விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாஸ்டர் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் நடித்து முடித்துள்ள படம் பீஸ்ட். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். நெல்சன் கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து இந்த படத்திற்கான இறுதிகட்ட பணிகள் தற்போது … Read more

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அடுத்த படம்!இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது மாஸ்டர் படப்பிடிப்பை முடித்து விட்டு அதற்கான ரிலீஸ்காக காத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில்  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் இயக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக நேற்று தெரிவித்துள்ளார்.இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாநகரம்,கைதி படங்கள் பெரும் வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றது. மேலும் இவரியக்கிய மாஸ்டர் படத்திற்காக விஜய் ரசிகர்கள் … Read more

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதியின் அடுத்த படம்!! சீக்ரெட் ரிலீசானதால் குஷியான ரசிகர்கள்!

இளையதளபதி விஜய் மற்றும் ஏ ஆர் முருகதாஸ் கூட்டணியில் இயக்கிய படங்களில் சில  படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்துள்ளது. கத்தி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணியில் வெளிவந்த சர்க்கார் திரைப்படம் நல்ல வசூலை தந்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை அளித்தது.  இப்படத்தின் கதையை கேட்ட தளபதி ஏ ஆர் முருகதாஸ் இடம் இப்படத்தை  இயக்கினால் வரும் சிக்கல்களை எதிர் கொள்வீரா என்று கேட்டார்.  நான் பார்த்துக்கொள்கிறேன் என்று இயக்குனர் … Read more