ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த பிசிசிஐ… அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் கிடையாதா!!
ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த பிசிசிஐ… அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் கிடையாதா… அடுத்த ஆண்டு அதாவது 2024ம் ஆண்டு நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடர் வெளிநாட்டில் நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் என்று அழைக்கப்படும் ஐபிஎல் தொடர் உலக அளவில் பிரபலம் அடைந்த தொடராகும். ஐபிஎல் தொடருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்திய கிரிக்கெட் கவுன்சில் என்று … Read more