பாதாம் ஏன் சாப்பிட வேண்டும்! மருத்துவர்களின் விளக்கம்!

பாதாம் ஏன் சாப்பிட வேண்டும்! மருத்துவர்களின் விளக்கம்! பாதாம் எப்போதும் நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு பயன்படுத்தப்படுகிறது ஆனால் பாதாம் தோல்கள் நம் தலைமுடிக்கு நல்லது. பாதாம் தோலில் வைட்டமின்-ஈ அதிகமாக இருப்பதால், அது நம் தலைமுடிக்கு மிகவும் நன்மை பயக்கும். முடியை வலுப்படுத்த, பாதாம் தோலை முட்டை, தேன் மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து ஹேர் மாஸ்க் தயார் செய்யலாம். இந்த முகமூடியை 15-20 நிமிடங்கள் தடவவும், அதைக் கழுவி ஆரோக்கியமான மேனியைப் … Read more

உடலில் ஊட்டச்சத்தை அதிகரிக்க ஒரே வழி! உளுத்தம் பருப்பு சாதம்! 

உடலில் ஊட்டச்சத்தை அதிகரிக்க ஒரே வழி! உளுத்தம் பருப்பு சாதம்! தேவையான பொருட்கள் :முதலில் அரிசி கால் கிலோ, உளுத்தம் பருப்பு கால் கப், வெந்தயம் கால் டீஸ்பூன், தேங்காய் பால் நான்கு கப், பூண்டு பல்15, உப்பு தேவையான அளவு, கடுகு அரை டீஸ்பூன்,கறிவேப்பிலை1 கொத்து, பெருங்காயத்தூள்1 சிட்டிகை ,காய்ந்த மிளகாய்4. செய்முறை : முதலில் அரிசி எடுத்து கழுவி ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயத்தை எண்ணெய் இல்லாமல் … Read more

சூப்பர் போங்க!..குழந்தைகளுக்கு பிடித்த மஷ்ரூம் தம் பிரியாணி!. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க!!  

சூப்பர் போங்க!..குழந்தைகளுக்கு பிடித்த மஷ்ரூம் தம் பிரியாணி!. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க!! முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்வோம்,தேவையான பொருள்கள் ,அரிசி – 2 கப்,பட்டன் மஷ்ரூம்,வெங்காயம் – 2,தக்காளி – 2, இஞ்சி பூண்டு விழுது – 3 தேக்கரண்டி,புளிக்காத கெட்டி தயிர் – அரை கப்,மல்லி இலை – கால் கப், புதினா – கால் கப்,மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி,மல்லி தூள் – 4 தேக்கரண்டி,மஞ்சள் தூள் – கால் … Read more

வாழைப்பழத் தோல் மாவு! ஆய்வு முடிவில் வெளிவந்த பதில்!

வாழைப்பழத் தோல் மாவு! ஆய்வு முடிவில் வெளிவந்த பதில்! வாழைப்பழத் தோல்கள் உண்ணக்கூடியவை மற்றும் உணவு நார்ச்சத்து, வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் புரதத்தின் வளமான மூலமாகும். குக்கீகளில் சிறிய அளவு (7.5% முதல் 15% வரை) கோதுமை மாவுக்குப் பதிலாக வாழைப்பழத்தோல்களில் இருந்து தயாரிக்கப்பட்ட மாவு, கொழுப்பின் அளவைக் குறைக்கும் அதே வேளையில் ஆக்ஸிஜனேற்ற அளவை அதிகரிக்கும் என்று ஒரு புதிய ஆய்வு கூறுகிறது. வாழைப்பழத்தோல் மாவுடன் கோதுமை மாவை செறிவூட்டுவது, குறிப்பாக குறைந்த செறிவுகளில் (7.5%), … Read more

முருங்கைக்கீரை தோசை மற்றும் சாம்பார்! முழு விவரங்கள் இதோ!

முருங்கைக்கீரை தோசை மற்றும் சாம்பார்! முழு விவரங்கள் இதோ! அனைவரும் முருங்கைக் கீரையில் கூட்டு பொரியல் பருப்பில் சேர்ப்பது போன்றவை மட்டும்தான் செய்ய முடியும் என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள் ஆனால் இந்த பதிவில் முருங்கைக் கீரை தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்:முதலில் மூன்று கப் இட்லி அரிசி , ஒரு கப் துவரம் பருப்பு, ஒரு கட்டு முருங்கைக் கீரை , தேவையான அளவு உப்பு, எண்ணெய் தேவைக்கேற்ப. செய்முறை :முதலில் இட்லி … Read more

பேரிச்சம்பழ கேக்! நீங்களும் ட்ரை செய்து பாருங்கள்!

பேரிச்சம்பழ கேக்! நீங்களும் ட்ரை செய்து பாருங்கள்! பேரிச்சம்பழம் இனிப்பான பழமாக இருந்தாலும் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட முக்கியமான பழமாக உள்ளது. மேலும் எடை இழப்பிற்கு இது பல நன்மைகளை செய்யக்கூடியதாய் உள்ளது. இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், இரத்த குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. பேரிச்சம்பழம் கேக் செய்ய தேவையான பொருட்கள் : மைதா இரண்டரை கப் , வெண்ணெய் ஒன்றே கால் கப், பால்ஒன்றரை கப் ,கண்டன்ஸ்டு பால்400 … Read more

மார்னிங் டிபன்னிர்க்கு சூப்பரான சைடிஸ்! குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பும் ஒன்று!

மார்னிங் டிபன்னிர்க்கு சூப்பரான சைடிஸ்! குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பும் ஒன்று! தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவரும் ஓடிக்கொண்டே உள்ளனர் அவரவர்களின் வேலை காரணமாகவும் உணவு அருந்துவதற்கான கூட நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் காலை நேரத்தில் சுலபமாக உணவுக்கான சைடிசை செய்து கொள்ளலாம் இந்த வகையில் உருளைக்கிழங்கு வருவல் சுவையாகவும் குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் வகை பிடிக்கும் வகையிலும் மொறுமொறுப்பாகவும் செய்யலாம். தேவையான பொருட்கள்: முதலில் உருளைக்கிழங்கு ஒன்று, வெங்காயம் இரண்டு ,தக்காளி ஒன்று … Read more

இந்த கஞ்சியை குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்கள் நல்ல ரிசல்ட் கிடைக்கும்! முழு விவரங்கள் இதோ!

இந்த கஞ்சியை குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்கள் நல்ல ரிசல்ட் கிடைக்கும்! முழு விவரங்கள் இதோ! தற்போது காலகட்டத்தில் அனைவரும் வேலைக்கு செல்வதால் குழந்தைகளை சரியான அளவில் கவனிக்க முடியவில்லை. மேலும் குழந்தைகள் கடையில் விற்கப்படும் பாக்கெட்டில் அடைத்த துரித உணவுகளை அதிகம் விரும்புகிறார்கள்.அதனை தவிர்த்து விட்டு சத்தான உணவுகளை கொடுக்க வேண்டும். அந்த வகையில் கஞ்சி செய்து காலை வேளையில் கொடுக்கலாம். பச்சைப்பயிறு அரிசி கஞ்சி செய்யும் முறை. தேவையான பொருட்கள்: முதலில் அரிசி 1/4 கப் … Read more

உங்கள் முடி நீளமாகவும் அடர்த்தியாக வளரவும் இதை மட்டும் செய்தால் போதும்! அப்புறம் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்!…

  உங்கள் முடி நீளமாகவும் அடர்த்தியாக வளரவும் இதை மட்டும் செய்தால் போதும்! அப்புறம் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்!… மழைக்காலமெல்லாம் நமக்கு நல்ல குளிர்ச்சியை தருகிறது. இந்நிலையில் பருவமழை தொடங்கியதால் கோடை வெயிலில் அவஸ்தை பட்டு தற்போது ஓய்வு பெறுகின்றோம். வானிலை மாற்றம் காரணமாக நம் முடி ஆரோக்கியத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் முடி அதிக அளவு கொட்டுகிறது. நம் உடலில் அதிக வியர்வை பலருக்கு பொடுகு தொல்லையை அதிகரிக்கிறது. மழைக்காலங்களில் நம் கூந்தலை எப்படி பராமரிப்பது எப்படி … Read more

பாசிப்பயிரில் சாலட் செய்யலாமா! முழு விவரங்கள் இதோ!

பாசிப்பயிரில் சாலட் செய்யலாமா! முழு விவரங்கள் இதோ! பொதுவாக குழந்தைகள் பருப்பு வகைகளை அதிகம் விரும்ப மாட்டார்கள். பருப்பு வகை பிடிக்காத குழந்தைகளுக்கு ஒவ்வொரு விதமாக தினம் தினம் செய்து கொடுப்பதன் மூலம் அவர்களின் ஊட்டச்சத்து அதிகரிக்கும் இந்த வகையில் பாசிப்பயிறு வைத்து சாலட் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள். அதற்கு தேவையான பொருட்கள் முதலில் 3/4 கப் பாசிப் பருப்பு எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் தேவையான அளவு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் பிறகு கறிவேப்பிலை1 பச்சை … Read more