வயது முதிர்வு காரணமாக எழுந்து நிற்காக முடியாத யானையை கிரேன் உதவியுடன் எழுந்து நிற்கும் வசதி!!
வயது முதிர்வு காரணமாக எழுந்து நிற்காக முடியாத யானையை கிரேன் உதவியுடன் எழுந்து நிற்க வைத்தனர். கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திலுள்ள காந்தளூர் சிவன் கோவிலில் கடந்த சில வருடங்களாக திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு சொந்தமான ஸ்ரீகண்டேஸ்வரம் சிவக்குமார் என்ற 70 வயதுடைய யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு படுத்த யானை இன்று காலை எழுந்து நிற்காக முயன்ற போதும் யானையால் எழுந்து நிற்காக முடியவில்லை. இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதியினர் மற்றும் கோயில் நிர்வாகிகள் யானையை எழுப்ப … Read more