முதியோர் கல்வி திட்டம் பிளஸ் 1 தேர்வு எழுதிய மூதாட்டி! குவியும் பாராட்டுகள்!

0
95
Elderly Education Program Plus 1 Exam Written Old Lady! Accumulating praise!
Elderly Education Program Plus 1 Exam Written Old Lady! Accumulating praise!

முதியோர் கல்வி திட்டம் பிளஸ் 1 தேர்வு எழுதிய மூதாட்டி! குவியும் பாராட்டுகள்!

முதியவர்கள் அனைவரும் அவரவர்களின் தேவையை அவர்களே பூர்த்தி செய்துகொள்ளும் வகையில் முதியவர்களின் கல்வி திறன்,அவர்களின் அறியாமையை போக்கும் வீதமாக ஆரம்பிக்கப்பட்டது தான் முதியோர் கல்வி திட்டமாகும்.

மேலும் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டம் அறிமுகம் படுத்தப்பட்டது அனைவரும் தயக்கத்துடனே சென்றனர். ஆனால் ஒருசில முதியவர்கள் மட்டுமே ஆர்வத்துடன் கலந்து கொண்டு கற்றல் திறனை மேம்படுத்திக் கொண்டனர். அந்த வகையில் கேரளாவில் முதியோர் கல்வி திட்டத்தில் 90 வயத்திற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சாதனை படைத்து வருகின்றனர்.

இவர்களின் சாதனையை பிரதமர் மோடி பாராட்டி வருகின்றார்.அந்த வகையில் தற்போது நெய்யாற்றின் கரையை சேர்ந்த சந்திரமணி என்ற 67வயது  மூதாட்டி முதியோர் கல்வி திட்டத்தில் சேர்ந்து தற்போது பிளஸ்1 தேர்வு எழுதியுள்ளார்.மேலும் பிளஸ் 1 தேர்வு எழுத தயாராகும் போதே கவிதை எழுதவும் தயார் ஆனதாக சந்திரமணி கூறியிருந்தார்.

மேலும் அவர் எனது பள்ளி படிப்பின் பொது நன் அதனை தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதன் பிறகு எனக்கு திருமணம் ஆனதால் அதனை என்னால் தொடர முடியவில்லை எனவும் கூறினார். பிறகு குழந்தைகளுக்கென அவர்கள் வளரும் வரை நான் படிப்பினை பற்றி யோசிக்க வில்லை தர்ப்து அவர்கள் வளர்ந்ததும் அவர்களே எனது படிப்பிற்கு உதவி செய்தார்கள்.

அதனால்   நான் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி வெற்றி பெற்றேன். அந்த வெற்றியை தொடர்ந்து தற்போது பிளஸ் 1 தேர்வு எழுதியுள்ளேன் என கூறினார். இதனையடுத்து நான் எழுதிய கவிதைகளை உறவினர்களிடம் காண்பிக்கும்போது அதனை வெளியிட வேண்டும் என உற்ச்சாகம் கொடுத்தார்கள் அதனால்  தான் என்னால் கவிதைகளை புத்தகமாக வெளியிட முடிந்தது என கூறினார். இந்த செயலை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

author avatar
Parthipan K