சளி முதல் வாயுத் தொல்லை வரை அனைத்திற்கும் ஒரே தீர்வு “ஓம நீர்”!! இதில் இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளதா?

சளி முதல் வாயுத் தொல்லை வரை அனைத்திற்கும் ஒரே தீர்வு “ஓம நீர்”!! இதில் இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளதா? அதிக மருத்தவ குணம் கொண்ட ஓமத்தில் பாஸ்பரஸ், கால்சியம், கரோட்டின், இரும்புச்சத்து, தயாமின்உள்ளிட்ட பல சத்துக்கள் வகையான சத்துக்கள் நிறைந்துள்ளது. இது அல்சர், வயிற்றுப் புண், வாயுத் தொல்லை, மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சனைகளை போக்க சிறந்த தீர்வாக இருக்கிறது. நவீன காலத்தில் அனைவரும் ஆரோக்கியமற்ற உணவு முறைகளால் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு ஆளாகி வருகிறோம். துரித … Read more