விஜய்யின் அரசியல் நுழைவு! சீமான் கருத்து

விஜய்யின் அரசியல் நுழைவு! சீமான் கூறிய கருத்து !  சினிமா உலகில் எண்ணற்ற நடிகர் நடிகைகள் தங்களது ஆரம்ப கட்ட காலத்தில் சினிமாவில் நடிப்பதில் மட்டுமே ஆர்வம் செலுத்தி வரும் அவர்கள், பின்னாளில் பணம், பேர், புகழ், அடைந்தவுடன் அவர்களுக்கும் அரசியலில் நுழைந்து புகழ் பெற வேண்டும் என்ற ஆசை துளிர்விடுவது இயல்பான ஒன்றாக உள்ளது. அந்த வரிசையில் எண்ணற்ற நடிகர்கள் வந்திருந்தாலும் சில நபர்கள் மட்டுமே நிலைத்து நின்று தங்களது வெற்றி கொடியை அரசியலில் நாட்டுகின்றனர். … Read more

உயிரை பறிக்கும் டிஜிட்டல் எமன்?..ஆன்லைன் கேம் நன்மையா?தீமையா? மக்களிடம் கருத்து கேட்ட உள்துறை செயலாளர்!..

Digital Eman that takes lives?..Online game good or evil? The Home Secretary asked people's opinion!..

உயிரை பறிக்கும் டிஜிட்டல் எமன்?..ஆன்லைன் கேம் நன்மையா?தீமையா? மக்களிடம் கருத்து கேட்ட உள்துறை செயலாளர்!.. டிஜிட்டல் இந்தியா ஆன்லைன் கல்வி என்று எந்த துறையைச் சுற்றிப் பார்த்தாலும் எட்டா தொலைவில் இருக்கும் ஒரு விஷயத்தை ஆன்லைன் மூலம் தேடி ஓடுகிறோம்.ஆன்லைன் தொடர்பான வசதிகள் அதிகரிக்க  தொடங்கிய நிலையில் அது தொடர்பான பிரச்சனைகளும் அதிகரிக்கிறது. இன்று நீங்கள் ஒரு சமூக வலைத்தளத்தில் இணைகிறீர்கள் என்றால் அதன் மீது நீங்கள் காட்டும் ஈடுபாடு ஒரு கட்டத்தில் அடிமையாக்கிவிடுகிறது.இதனால் ஆன்லைன் சூதாட்டத்தை … Read more

ரஜினி படத்தில் அஜித் நடிக்கிறாரா? பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்!

is-ajith-acting-in-a-rajini-film-information-released-by-the-famous-actor

ரஜினி படத்தில் அஜித் நடிக்கிறாரா? பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்! ரஜினி நடித்திருந்த படத்தில் பாட்ஷா என்ற திரைப்படம் 1995ல் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்தார்கள். பாட்ஷா மாதிரி இன்னொரு படம் எடுக்க முடியாது என்று ரஜினியும் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவும் கூறியிருந்தார்கள்.ஆனால்  ரஜினி ரீமேக்கில் அஜித் வரலாம் என்று ரசிகர்களுக்கிடையே பேச்சுவார்த்தை வர ஆரம்பித்தது. … Read more