BIG NEWS: 31 எம்.பிக்கள் சஸ்பெண்ட்.. மொத்தம் 45 பேர்.. நாடாளுமன்றத்தில் என்ன தான் நடக்கிறது..?

BIG NEWS: 31 எம்.பிக்கள் சஸ்பெண்ட்.. மொத்தம் 45 பேர்.. நாடாளுமன்றத்தில் என்ன தான் நடக்கிறது..? டெல்லியில் புதிதாக கட்டுப்பட்டு இருக்கும் நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி அன்று சிலர் நாடாளுமன்றத்திற்குள் புகுந்து கலர் குண்டு வீசி தாக்குதல் நடத்த முற்பட்டனர். இதை சற்றும் எதிர்பாராத எம்.பிக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடத் தொடங்கினர். இதனால் நாடாளுமன்ற கட்டிடம் முழுவதும் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. கலர் குண்டு … Read more

என்ன சொல்கிறது 3 புதிய குற்றவியல் சட்ட மசோதாக்கள்..!!

என்ன சொல்கிறது 3 புதிய குற்றவியல் சட்ட மசோதாக்கள்..!! டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடரில் புதிதாக 3 குற்றவியல் சட்ட மசோதாக்கள் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்களும் நாடாளுமன்ற நிலைக்குழுவின் மறுஆய்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டன. இந்த நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரையில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் மாற்றியமைக்கப்பட்ட இந்த 3 மசோதாக்களும் இன்று … Read more

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 7-ஆம் தேதி தொடக்கம்: ராகுல் காந்தி பங்கேற்க மாட்டார்!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 7-ஆம் தேதி தொடக்கம்: ராகுல் காந்தி பங்கேற்க மாட்டார்! நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் ஏழாம் தேதி தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற டிசம்பர் 7-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரை குளிர்கால கூட்டத் தொடரை நடத்த நாடாளுமன்ற விவாகரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை குழு பரிசீலித்து வருகிறது. சுமார் 1200 கோடி ரூபாய் செலவில் … Read more