உடலுக்கு தேவையான சக்திகளில் முதன்மையான பங்கு வகிக்கும் புரோட்டின்!! யார் யாருக்கு எவ்வளவு வேண்டும் என்று தெரியுமா?? 

உடலுக்கு தேவையான சக்திகளில் முதன்மையான பங்கு வகிக்கும் புரோட்டின்!! யார் யாருக்கு எவ்வளவு வேண்டும் என்று தெரியுமா??  நமது உடலுக்கு தேவையான வளர்ச்சியும், மற்றும் உடலை கட்டமைக்கவும் புரோட்டின் சத்து உடலுக்கு மிக மிக அவசியம். இது  புரோட்டிலோஸ்’ என்ற கிரேக்க மொழி வார்த்தையிலிருந்து வந்தது . இதன் பொருள் ‘அடிப்படை’ அல்லது ‘முதல் இடம்’ என்பதாகும். முதன் முதலில் புரோட்டீன் என்ற வார்த்தை 1883 ஆம் ஆண்டு தான் வந்தது. நமது உடலை சமநிலைப்படுத்தி ஆரோக்கியமாக … Read more

சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்களா? இந்த உணவுகளை தொடவே கூடாது!

சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்களா? இந்த உணவுகளை தொடவே கூடாது! சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். இந்த சிறுநீரக பிரச்சனை ஏற்பட முக்கிய காரணம் நாம் தினமும் தண்ணீர் குடிக்காமல் இருப்பது. தண்ணீர் குடிக்காமல் இருப்பதனால் சிறுநீரில் பி எச் அளவு மாறுபடுகிறது. இதனால் சிறுநீரகங்களில் வறட்சி உண்டாகிறது. மேலும் உடலில் உள்ள கெட்ட கழிவுகள் சிறுநீரகங்களில் தேங்க ஆரம்பிக்கிறது. இதன் காரணமாக சிறுநீரகங்களில் கல் ஏற்பட தொடங்குகிறது.இந்த சிறுநீரக கற்கள் பிரச்சனை … Read more

இரும்புச்சத்து குறைபாடு உள்ளதா? இந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் போதும்!

இரும்புச்சத்து குறைபாடு உள்ளதா? இந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் போதும்! நம் உடம்பில் புதிய ரத்த செல்களை உற்பத்தி செய்வதற்கும் நாம் சுவாசிக்கும் காற்றை உடம்பு முழுவதும் எடுத்துச் செல்லவும் மிகவும் ஒரு அவசியமான சத்து இந்த இரும்பு சத்து. மேலும் இந்த இரும்புச்சத்து ரத்தத்தில் குறைந்த அளவு இருப்பதை தான் நாம் இரும்புச் சத்து குறைபாடு என்று சொல்கிறோம். நாம் தினசரி உண்ணும் உணவில் இரும்புச்சத்து உள்ள உணவுகளை சாப்பிடாமல் இருப்பதால் இந்த குறைபாடு ஏற்படுகிறது. … Read more

மூட்டுவலி பிரச்சினை ஒரே வாரத்தில் குணமாக வேண்டுமா! ஒரு கப் சோயா பீன்ஸ்!

மூட்டுவலி பிரச்சினை ஒரே வாரத்தில் குணமாக வேண்டுமா! ஒரு கப் சோயா பீன்ஸ்! மூட்டு வலியினை குணப்படுத்தும் வழிமுறைகளை இந்த பதிவு மூலமாக காணலாம். தற்போது உள்ள சூழலில் மூட்டு வலியானது வயது முதிர்ந்தவர்களுக்கு ஏற்படக்கூடிய ஒரு பிரச்சனையாகும். ஆனால் தற்போதுள்ள சூழலில் இளம் வயதில் உள்ளவர்களுக்கு இதுபோன்ற மூட்டு வலி ஏற்படுகிறது. இதற்கு காரணம் மாறி வரும் உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் உடல் இளைப்பு இல்லாத வேலைகள், உடலுக்கு தேவையான போதிய சத்துக்கள் கிடைக்காத … Read more

எண்ணெயில் பொரித்த பண்டங்களை சாப்பிட்டால் ஏப்பம் வருகிறதா! இதோ அதற்கான எளிய தீர்வு! 

எண்ணெயில் பொரித்த பண்டங்களை சாப்பிட்டால் ஏப்பம் வருகிறதா! இதோ அதற்கான எளிய தீர்வு! 

நாம் எண்ணெயில் பொரித்த உணவுகளை சற்று அதிகமாக சாப்பிடும் பொழுது சில சமயங்களில் நமக்கு அடிக்கடி ஏப்பம் வந்து கொண்டிருக்கும் இது நமக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும்.

வழக்கமாக நாம்  உண்ணும் போது உணவுடன் கொஞ்சம் காற்றையும் விழுங்கி விடுகிறோம். அது வயிற்றில் சேர்ந்து விடுகிறது. அதிலும் அவசர அவசரமாக உண்ணும்போது, பேசிக்கொண்டே சாப்பிடும் போது, காற்றடைத்த பானங்களை குடிக்கும்போது, அண்ணாந்து தண்ணீர் குடிக்கும்போது காற்றினை விழுங்குவது அதிகமாக இருக்கும்.

வெங்காயம், முட்டைக்கோஸ், காலிபிளவர், பச்சைப்பட்டாணி, அவரை, எண்ணெய்யில் பொரித்த உணவுகள் சாப்பிட்ட பிறகு செரிமானத்தின் போது அதிகமான வாயு உருவாகிறது.  அதில் உள்ள மசாலா பொருட்கள், வயிற்றில் தங்கி உள்ள காற்றை வெளிப்படுத்துகின்றன. 

இதோ அதற்கான எளிய வைத்திய முறைகள்,

1. மோருடன் பெருங்காயம், சீரகம் கலந்து குடிக்கலாம்.

2. இரவு சீரகத்தை ஊற வைத்து அந்த தண்ணீரை காலை மற்றும் மாலை ஒரு டம்ளர் குடித்து வரலாம்.

3. சித்த மருத்துவத்தில் அஷ்டாதி சூரணம்  இருக்கிறத. இதனை ஒரு கிராம் வீதம் காலை, இரவு வெது வெதுப்பான வெந்நீரில் எடுக்க வேண்டும். 

4. மோர், தயிர், சுண்டை வற்றல், மணத்தக்காளி வற்றல், கருவேப்பிலை பொடி, பிரண்டைத் தண்டு துவையல் இவைகளை  நாம் சாப்பிடும் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. 

5. வெதுவெதுப்பான வெந்நீர் குடிப்பது அனைத்து வயிற்று பிரச்சனைகளுக்கும் உடல்நல பிரச்சனைகளுக்கும் சிறந்தது.

காலை, மதியம், மற்றும் இரவு, வேலைகளில் உணவு உண்டவுடன்  சிறிது நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். சாப்பிட்டவுடன் உடனே அமரக்கூடாது.  ஒரு குறுநடை நடந்து விட்டு பின் அமர வேண்டும்.