சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்த சோகம்! வருத்தத்தில் பக்தர்கள்!
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்த சோகம்! வருத்தத்தில் பக்தர்கள்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை அதிக அளவு பாதித்து வருகிறது.முதல் அலையை காட்டிலும் இரண்டாவது அலை அதிக அளவு மக்களை தாக்கியது.அதேபோல் இரண்டாவது அலைல் தான் அதிகப்படியான உயிர் சேதங்களும் நடந்தது.மேலும் கொரோனா தொற்று அதிக அளவு பரவாமல் இருக்க அரசாங்கம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது.அந்தவகையில் பிரசித்திப்பெற்ற கோவில்களின் விழாக்களை கொண்டாடுவதற்கு தடை உத்தரவு போட்டது. அந்த வகையில் தற்போது சிதம்பரத்தில் உள்ள நடராஜர் … Read more