நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு..!!

நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு..!! குமரிக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தென் தமிழகத்தில் கனமழை புரட்டி எடுத்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் பேய் மழை பாதிப்பை சந்தித்து இருக்கிறது. வரலாறு காணாத மழையால் பல இடங்களில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் உடமைகளை இழந்து மக்கள் பெரும் துயருக்கு ஆளாகி இருக்கின்றனர். மழை வெள்ள பாதிப்பில் இருந்து … Read more

இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!! தமிழகத்தில் இன்று(டிசம்பர்16) முதல் தொடங்கி நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தற்பொழுது தகவல் வெளியிட்டு இருக்கின்றது. தமிழகத்தில் ஏற்கனவே வடகிழக்கு பருவ மழை தொடங்கிய சில இடங்களில் பெய்து வருகின்றது. மேலும் சமீபத்தில் உருவான மிக்ஜாம் புயல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் … Read more