இறுதிகட்டத்தை நெருங்கும் ஐபிஎல் தொடர்! இன்றைய போட்டியில் வென்று பிளே ஆப் செல்லுமா குஜராத் டைட்டன்ஸ்!!
இறுதிகட்டத்தை நெருங்கும் ஐபிஎல் தொடர்! இன்றைய போட்டியில் வென்று பிளே ஆப் செல்லுமா குஜராத் டைட்டன்ஸ்! இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள 2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் இன்று ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், எய்டன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடுகின்றது. இதுவரை நடப்பு ஐபிஎல் தொடரில் 61 லீக் போட்டிகள் முடிந்துள்ளது. இருந்தும் எந்தவொரு அணியும் பிளே ஆப் சுற்றுக்கு இன்னும் தகுதி பெறவில்லை. இன்று நடக்கும் போட்டியில் குஜராத் டைட்டன் … Read more