அன்புமணி ராமதாஸிடம் ஆலோசனை பெறும் பிரதமர் : கொரோனாவை தடுக்க அதிரடி திட்டம்!
உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருவதால் பிரதமர் மோடி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். இதனால் மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் பொது இடங்களுக்கு வர வேண்டாம் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவுறுத்தி இருந்தார். இந்தியாவில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 4,288 ஆக உயர்ந்துள்ளது. அதில் சிகிச்சை பெற்று 328 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை பலியானோர் மொத்த எண்ணிக்கை 109 என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more