கொரோனா பிரச்சனையில் ஆறுதலளிக்கும் தகவலை கூறிய மருத்துவர் ராமதாஸ்

Dr Ramadoss-News4 Tamil Online Tamil News

கொரோனா பிரச்சனையில் ஆறுதலளிக்கும் தகவலை கூறிய மருத்துவர் ராமதாஸ் கொரோனா வைரஸ் பாதிப்பினால் கடும் அச்சத்தில் உள்ள தமிழக மக்களுக்கு சற்றே ஆறுதல் அளிக்கும் தகவலை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பகிர்ந்துள்ளார். அதாவது 20 மாவட்டங்களில் புதிய தொற்று இல்லை என்றும்,மக்கள்ஊரடங்கை மதித்தால் நடந்தால் விரைவில் வெற்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் அடுத்தடுத்து முன்னேற்றங்கள் எட்டப்பட்டு வருவது … Read more

ஊரடங்கால் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வரலாற்று சாதனை படைக்க தயாரான மருத்துவர் ராமதாஸ்

Dr Ramadoss-News4 Tamil Latest Online Tamil News Today

ஊரடங்கால் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வரலாற்று சாதனை படைக்க தயாரான மருத்துவர் ராமதாஸ் இந்தியாவில் அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த மத்திய அரசு நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. இதனால் அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து மற்ற கடைகள் மற்றும் தொழில்கள் அனைத்தும் முடங்கியுள்ளன. இதில் குறிப்பாக தமிழக அரசு நடத்தும் மதுக்கடைகளும் அடங்கும். இந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி மதுப்பழக்கம் உள்ளவர்கள் அதிலிருந்து விடுபட … Read more

மக்களின் அலட்சியத்தால் குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம்! மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Dr Ramadoss-News4 Tamil Latest Political News Today

மக்களின் அலட்சியத்தால் குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம்! மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அதி தீவிரமாக பரவி வரும் இந்நிலையில் இந்திய அரசு இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி அறிவித்த இந்த ஊரடங்கை மே மாதம் 3 ஆம் தேதி வரை நீட்டித்து அறிவித்துள்ளது. மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்கு பெரும்பாலான மக்கள் ஆதரவு அளிக்கும் … Read more

சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த அன்புமணி ராமதாஸ் கூறும் புதிய உத்திகள்

Anbumani Ramadoss-News4 Tamil Online Tamil News Channel

சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த அன்புமணி ராமதாஸ் கூறும் புதிய உத்திகள் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கமானது அதிகரித்து கொண்டே சென்றாலும் அரசு துரிதமாக செயல்பட்டு அதன் எண்ணிக்கையை ஒரு கட்டுக்குள் வைத்துள்ளது வரவேற்கதக்கது. இதற்கு தமிழக முதல்வர் அரசு அதிகாரிகள் கூறும் ஒவ்வொரு ஆலோசனைக்கும் முக்கியத்துவம் கொடுத்து அதை செயல்படுத்தி வருவதுமாகும். குறிப்பாக கூட்டணி கட்சியான பாமகவின் இளைஞர் அணி தலைவரும், முன்னாள் மத்திய சுகாதார துறை அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் கொடுக்கும் ஆலோசனைகளுக்கு … Read more

நீதிமன்ற தீர்ப்பை ஆதாரமாக காட்டி 30 ஆண்டுகள் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்

Dr Ramadoss-News4 Tamil Online Tamil News

நீதிமன்ற தீர்ப்பை ஆதாரமாக காட்டி 30 ஆண்டுகள் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதனடிப்படையில் அனைத்து சமுதாயங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வருகிறது. உச்சநீதிமன்றமும் பல்வேறு தருணங்களில் இதை ஒப்புக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இதை வலியுறுத்தும் வகையில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று “இடஒதுக்கீட்டில் அநீதி என உச்சநீதிமன்றம் கருத்து: … Read more

கொரோனா ஒழிப்புக்கான புதிய மந்திரம்! மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

Ramadoss-News4 Tamil Online Tamil News

கொரோனா ஒழிப்புக்கான புதிய மந்திரம்! மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள முக்கிய தகவல் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் அதை தடுப்பதற்காக என்ன செய்ய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட தகவலை ஆதாரமாக கொண்டு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஆலோசனை வழங்கியுள்ளார். இது குறித்து இன்று அவர் “கொரோனா ஒழிப்புக்கான உலக சுகாதார நிறுவனத்தின் புதிய மந்திரம்: கேளுங்கள்… மதியுங்கள்!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. கொரோனா வைரஸ் … Read more

குடிபோதையில் பாமக நிர்வாகியை தாக்கிய காவல் ஆய்வாளருக்கு முக்கிய பதவி வழங்குவதா? மருத்துவர் ராமதாஸ் காட்டம்

PMK Leader Dr Ramadoss Issues Notice to DMK RS Bharathi-News4 Tamil Latest Political News in Tamil

குடிபோதையில் பாமக நிர்வாகியை தாக்கிய காவல் ஆய்வாளருக்கு முக்கிய பதவி வழங்குவதா? மருத்துவர் ராமதாஸ் காட்டம் கடந்த வாரம் சின்ன சேலம் பாமக ஒன்றிய செயலாளர் சக்திவேல் என்பவரை அப்பகுதியை சேர்ந்த காவல் ஆய்வாளர் சுதாகர் என்பவர் குடிபோதையில் வந்து கொலை வெறி தாக்குதல் நடத்தியது அப்பகுதி மக்கள் மட்டுமல்லாமல் தமிழக மக்கள் அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த நேரத்தில் மதுக்கடைகள் உள்ளிட்ட எதுவும் இயங்காத நிலையில் … Read more

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அடுத்து என்ன செய்ய வேண்டும்? மருத்துவர் ராமதாஸ் கூறிய அதிரடி ஆலோசனை

Ramadoss-News4 Tamil Online Tamil News

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அடுத்து என்ன செய்ய வேண்டும்? மருத்துவர் ராமதாஸ் கூறிய அதிரடி ஆலோசனை கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் இது போதுமானது அல்ல என்றும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்ட “கொரோனா ஆபத்து விலகவில்லை: சோதனைகளை அதிகரிப்பதே தீர்வு!” என்ற தலைப்பிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது. … Read more

அன்புமணி ராமதாஸிடம் ஆலோசனை பெறும் பிரதமர் : கொரோனாவை தடுக்க அதிரடி திட்டம்!

அன்புமணி ராமதாஸிடம் ஆலோசனை பெறும் பிரதமர் : கொரோனாவை தடுக்க அதிரடி திட்டம்!

உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருவதால் பிரதமர் மோடி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். இதனால் மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் பொது இடங்களுக்கு வர வேண்டாம் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவுறுத்தி இருந்தார். இந்தியாவில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 4,288 ஆக உயர்ந்துள்ளது. அதில் சிகிச்சை பெற்று 328 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை பலியானோர் மொத்த எண்ணிக்கை 109 என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more

ஊரடங்கை மதித்து வீடடங்குங்கள்! இளைஞர்களுக்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை

ஊரடங்கை மதித்து வீடடங்குங்கள்! இளைஞர்களுக்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை

ஊரடங்கை மதித்து வீடடங்குங்கள்! இளைஞர்களுக்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை இந்தியா முழுவதும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில் தற்போது பாதிக்கப்பட்டவர்களின் வயதுப் பிரிவு குறித்து மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரங்கள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என்று பாமகவின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் MP தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வயதுப் பிரிவு குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள … Read more