5 வயது சிறுமி பலாத்காரம்! மூடி மறைக்க நினைத்த பஞ்சாயத்தார் சாட்டையை சுழற்றிய காவல்துறையினர்!
பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தை சார்ந்த ஒருவர் சாக்லேட் வாங்கி தருவதாக தெரிவித்து 5 வயது பச்சிளம் பெண் குழந்தையை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகிறது, இந்த நிலையில், ஊர் மக்கள் அவரை பஞ்சாயத்தில் நிறுத்தியுள்ளனர். ஆனாலும் அந்த பஞ்சாயத்தில் அந்த குற்றவாளிக்கு தட்டனையாக வெறும் 5 முறை தோப்புக்கரணம் போட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள். அவரும் 5 முறை தோப்புக்கரணம் போட்டுவிட்டு கிளம்பிச் சென்று விட்டாராம். இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் … Read more