எனது சாவுக்கு போலீஸ் தான் காரணம்! போலீஸ் அதிகாரிகளையே கதிகலங்க வைத்த வாலிபர்!
எனது சாவுக்கு போலீஸ் தான் காரணம்! போலீஸ் அதிகாரிகளையே கதிகலங்க வைத்த வாலிபர்! இந்த காலகட்டத்தில் தற்போதைய வாலிபர்கள் பல முடிவுகளை சட்டென்று எடுத்துவிடுகின்றனர்.அந்தவகையில் தார்வார் மாவட்டம் திம்மாப்புரா கிராமத்தை சேர்ந்தவர் தான் மைலாரா,இவருக்கு வயது 25.இவருடைய லட்சியமே போலீஸ் துறையில் பணியாற்றுவது தான்.இந்த நிலையில் அவர் கர்நாடக உள்துறை அமைச்சர் மந்திரி பசவராஜ் பொம்மை,கர்நாடக அரசு,கர்நாடக போலீஸ் டி.ஜி.பி பிரவீன் சூட் ஆகியோருக்கு ஓர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடித்ததில் அந்த வாலிபர் கூறியிருப்பது,நான் கர்நாடக … Read more