காவலரை மிரட்டிய காங்கிரஸ் எம்எல்சி! உடனடியாக பதவியை விட்டு விலக்குங்கள்!
காவலரை மிரட்டிய காங்கிரஸ் எம்எல்சி! உடனடியாக பதவியை விட்டு விலக்குங்கள்! கர்நாடக மாநிலத்தின் சட்ட மேலவையில் நேற்று தேர்தல் நடைபெற்றது. அப்போது காவல் அதிகாரியை பார்த்து “பல்லை உடைத்து விடுவேன்” என காங்கிரஸ் எம்எல்சி மிரட்டினார் . இதனால் சட்ட மேலவையில் பெறும் சலசலப்பு ஏற்பட்டது. 2013 ம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் எம்எல்சி போட்டியிட்டார். மேலும் அதே ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் சிக்கோடியில் அமைந்த சட்டசபையில் சடல்கா எனும் தொகுதியில் … Read more