திமுக முன்னாள் எம்.எல்.ஏ. மீனாட்சி சுந்தரம் காலமானார்!
வேதாரண்யம் தொகுதி முன்னாள் திமுக எம்.எல்.ஏ. மீனாட்சி சுந்தரம் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். நாகை மாவட்டம் வேதாரண்யம் தொகுதியின் முன்னாள் திமுக எம்.எல்.ஏ.வாக இருந்தவர் மீனாட்சி சுந்தரம். இவர் வேதாரண்யம் தொகுதியில் 1971, 1977, 1984 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் திமுக சார்பில் போட்டியிட்டு 3 முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி கண்டவர். இவர் தற்போது நாகை தெற்கு மாவட்ட அவைத் தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மீனாட்சி சுந்தரத்திற்கு திடீரென … Read more