ஜல்லிக்கட்டு விவகாரம்! கால் நடை பராமரிப்பு துறை வெளியிட்ட தகவல்!

Jallikattu issue! The information released by the foot care department!

ஜல்லிக்கட்டு விவகாரம்! கால் நடை பராமரிப்பு துறை வெளியிட்ட தகவல்! தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாக இருப்பது ஜல்லிக்கட்டு போட்டி.இந்த போட்டியானது மிகவும் பழமை வாய்ந்த ஒன்றாக உள்ளது.தமிழரின் வீரங்களுக்கு எடுத்து காட்டாக உள்ளது.ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை அன்று அவனியாபுரம் அதற்கு அடுத்த நாள் பாலமேடு,அதன் பிறகு அலங்காநல்லூர் போன்ற ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது வழக்கம். மேலும் இவ்வாறு நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதற்காக வெளிநாடுகளில் இருந்து மக்கள் கூட்டம் அலைமோதும்.இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியினால் மாடுகளை … Read more

பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! பொங்கல் பண்டிகை முன்னிட்டு பேருந்துகள் முன்பதிவு தொடக்கம்!

பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! பொங்கல் பண்டிகை முன்னிட்டு பேருந்துகள் முன்பதிவு தொடக்கம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். அதன் காரணமாக போக்குவரத்துகள் அனைத்தும் முடக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். அதனால் போக்குவரத்து சேவைகளும் தொடங்கியுள்ளது.   கடந்த இரண்டு ஆண்டுகளாக பொங்கல் திருநாள் அதிக அளவு கொண்டாடப்படாத நிலையில் நடப்பாண்டில் … Read more

பொங்கல் பண்டிகை.. வெளியூர் செல்பவர்கள் கவனத்திற்கு!! தமிழக அரசின் நியூ அப்டேட்!

பொங்கல் பண்டிகை.. வெளியூர் செல்பவர்கள் கவனத்திற்கு!! தமிழக அரசின் நியூ அப்டேட்! தமிழகத்தில் ஜனவரி 14-ம் தேதி முழுவதில்லை பொங்கல் திருவிழா களை கட்ட தொடங்குவதோடு வெளியூரில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு செல்ல அரசு பேருந்துகளின் முன்பதிவானது நேற்று முதலில் தொடங்கி விட்டது. எப்பொழுதும் பண்டிகை காலங்களில் முன்பதிவானது ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கும் நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டும் முன்பதிவு நேற்று முதல் தொடங்கியது. அந்த வகையில் குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டுமே முன்பதிவு செய்துள்ளதாகவும் … Read more