உங்கள் பூஜை அறையில் மறந்தும் இந்த படங்களை வைத்து விடாதீர்கள்!! மக்களே எச்சரிக்கை!!
நாம் அனைவரது வீடுகளிலும் முக்கிய இடமாக பார்க்கப்படுவது பூஜை அறை தான். கடவுளை வழிபடுவதற்காக வீடுகளில் உள்ள இடம் தான் பூஜை அறை. அனைத்து நேரங்களிலும் கோவில்களுக்கு சென்று கடவுளை வழிபாடு செய்ய முடியாது என்பதற்காக தான் அனைத்து வீடுகளிலும் பூஜை அறையில் பல கடவுள்களின்களின் படங்களை வைத்து வழிபாடு செய்வர். இவ்வாறு படங்களை வைத்து வழிபாடு செய்யும் போது நாம் அனைத்து கடவுள்களின் படங்களையும் பூஜை அறையில் வைக்கக்கூடாது. எனவே நாம் இப்பதிவில் எந்ததெந்த கடவுள்களின் … Read more