உடலை இரும்பாக்கும் 3 பொருட்கள் கொண்ட கஞ்சி பொடி!

உடலை இரும்பாக்கும் 3 பொருட்கள் கொண்ட கஞ்சி பொடி!

உடலை இரும்பாக்கும் 3 பொருட்கள் கொண்ட கஞ்சி பொடி! ‘நோயற்ற வாழ்க்கை குறைவற்ற செல்வம்’ என்ற பழமொழிக்கு ஏற்றவாறு நோயின்றி வாழ்வது தான் மிகவும் முக்கியம். உடலை வலுவாக வைத்துக் கொண்டால் அதாவது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் எந்த ஒரு நோய் பாதிப்பும் அண்டாது. உடலை இரும்பாக்கும் மேஜிக் கஞ்சி பொடி தயார் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. தேவைப்படும் பொருட்கள்… *பனங்கிழங்கு *சிவப்பு அரிசி *பார்லி அரசி *ஏலக்காய் *பாதாம் … Read more