பொறுமையை இழந்த இந்தியர்! அதனால் கிடைத்த சிறை தண்டனை!
பொறுமையை இழந்த இந்தியர்! அதனால் கிடைத்த சிறை தண்டனை! சிங்கப்பூரின் ஜுராங் பெஞ்சுரு நகரில் தங்கியிருந்து இந்தியர் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். பாலச்சந்திரன் பார்த்திபன் 26 வயதானவர். இவர் அங்கேயே தங்கி வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆண்டு மே மாதம் இவருக்கு லேசான காய்ச்சல் மற்றும் தொண்டை வலி ஏற்பட்டதை தொடர்ந்து, அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா பரிசோதனையின் முடிவுகள் வெளியாகும்வரை ஆஸ்பத்திரி … Read more